Advertisement
Inda vs nza: Cricket News & Match Updates
Advertisement
INDA vs NZA, 3rd ODI: ஷர்துல் காட்டடி; நியூசிலாந்து ஏ-வை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா ஏ!
நியூசிலாந்து ஏ அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 நான்கு நாள் ஆட்டங்களிலும் 3 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடியது. ஒருநாள் தொடர் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இத்தொடரின் முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் தலைமையிலான இந்திய ஏ அணி வெற்றிபெற்று தொடரை வென்று அசத்தியது. இந்நிலையில் இத்தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. Read More...
Related Cricket News for Inda vs nza - Tesst
INDA vs NZA : பிரித்வி, குல்தீப் அபாரம்; தொடரை வென்றது இந்தியா!
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய ஏ அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என தொடரை வென்றது.
By Bharathi Kannan • 3 years ago
INDA vs NZA, 1st ODI: நியூசிலாந்து ஏ அணியை வீழ்த்தி இந்தியா ஏ அணி அபாரா வெற்றி!
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய ஏ அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டதன் காரணத்தை விளக்கிய கனேரியா!
அழுத்தின் காரணமாகத்தான் இந்தியா ஏ அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கருத்து தெரிவித்திருக்கிறார் பாகிஸ்தானை சேர்ந்த டேனிஷ் கனேரியா கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
India A Defeat New Zealand A By 113 Runs In 3rd Test; Clinch Series 1-0
Chasing a target of 416 for victory, New Zealand A were bowled out for 302 in the second innings with Saurabh Kumar bagging a five-wicket haul (5/103).
By IANS News • 3 years ago
In Form Rajat Patidar's Century Puts India A Ahead In 3rd Test Against New Zealand A
Chasing a target of 416 for victory against India, New Zealand A went into stumps at 20/1 on Day 3.
By IANS News • 3 years ago
INDA vs NZA: மீண்டும் சதமடித்த ரஜத் படித்தார்; வலிமையான நிலையில் இந்தியா!
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக ரஜத் படிதார் மீண்டும் சதமடித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
INDA vs NZA: கெய்க்வாட் அசத்தல்; வலிமையான நிலையில் இந்தியா ஏ!
நியூசிலாந்து ஏ அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசி அசத்தினார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய ஏ அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம்!
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான சஞ்சு சாம்சன் தலைமையிலான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Sanju Samson To Captain India A Side For ODI Series Against New Zealand A
India A squad also has the likes of Shaw, Rahul Chahar and Umran Malik, who have all played for their country in one or more formats.
By IANS News • 3 years ago
தமக்கு 35 வயது தான் ஆகியுள்ளதே தவிர 75 வயது ஆகவில்லை - ஷெல்டன் ஜாக்சன் வேதனை!
வெறும் வயதை வைத்து உள்ளூர் கிரிக்கெட்டில் கூட விளையாட தனக்கு தகுதியில்லை என்று நினைக்கும் இந்திய தேர்வுக்குழு மற்றும் நிர்வாகத்தை சாடியுள்ள செல்டன் ஜாக்சன் தமக்கு 35 வயது தான் ஆகியுள்ளதே தவிர 75 வயது ஆகவில்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கெதிரான தொடரில் விளையாடும் இந்திய ‘ஏ’ அணி அறிவிப்பு!
நியூஸிலாந்து ‘ஏ’ அணியுடன் 4 நாள் ஆட்டங்கள் மூன்றில் மோதவிருக்கும் 16 பேர் அடங்கிய இந்திய ‘ஏ’ அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியின் கேப்டனானார் ஷுப்மன் கில்!
நியூசிலாந்து ஏ அணிக்கெதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய ஏ அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago