Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணி எது? ஏபி டி வில்லியர்ஸ் காணிப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் இந்தாண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு தற்போதிலிருந்தே ரசிகர்கள் மத்தில் அதிகரித்து வருகிறது. மேலும் இத்தொடருக்கு தயாராகும் விதமாக ஒவ்வொரு அணியும் பிற நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களில் பங்கேற்று வருகிறது.
இந்நிலையில் வரவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கணித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்த உலகக்கோப்பை தொடரில் வெற்றியாளரை கணிப்பது மிகவும் கடினம். ஏனெனில் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் அனைத்து அணிகளும் சிறப்பாக உள்ளன. Read More...
ICC T20 World Cup 2024 Indian Cricket Team Ab De Villers Tamil Cricket News Indian Cricket Team ICC T20 World Cup 2024
Related Cricket News for Indian cricket team - Tesst
இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வான ஆகாஷ் தீப்!
இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர் ஆகாஷ் தீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs ENG: கடைசி மூன்று டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு; விராட் கோலி விலகல்!
இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியிலிருந்து நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக மீண்டும் விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலி விஷயத்தில் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் - ஏபிடி வில்லியர்ஸ்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து விராட் கோலி விலகியதற்கான விஷயத்தில் தான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாக ஏபிடி வில்லியர்ஸ் புதிய கருத்தை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ENG vs IND: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகும் ஸ்ரேயாஸ் ஐயர்?
இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளிலிருந்து காயம் காரணமாக இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார்? - வைரலாகும் ஷமியின் பதில்!
சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார்? என்ற கேள்விக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலி - ரோஹித் சர்மா யார் சிறந்தவர்? - பதிலளித்த முகமது ஷமி!
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரில் யார் சிறந்த வீரர் என்ற கேள்விக்கான பதிலை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தனது காயம் குறித்த அப்டேட்டை வழங்கிய ரவீந்திர ஜடேஜா!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா தனது காயம் குறித்த அப்டேட்டை வழங்கியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs ENG: ஒட்டுமொத்த டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் விராட் கோலி?
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய வீரர் விராட் கோலி முற்றிலுமாக விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
தலைசிறந்த வீரர்களில் விராட் கோலியும் ஒருவர் - பிரண்டன் மெக்கல்லம்!
இத்தொடரில் இனி வரும் போட்டிகளில் விராட் கோலியை எதிர்கொள்ள எங்களது அணி தயாராக உள்ளதாக இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
மீண்டும் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடும் மயங்க் அகர்வால்!
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய வீரர் மயங்க் அகர்வால் தற்போது குணமடைந்து மீண்டும் ரஞ்சி கோப்பை தொடரில் கர்நாடகா அணியை வழிநடத்தவுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
शुभमन गिल ने इंजेक्शन लेकर की थी दूसरी पारी में बल्लेबाजी, जीत में शतक के बाद स्टार बल्लेबाज ने किया बड़ा खुलासा
इंग्लैंड के खिलाफ दूसरे टेस्ट में भारतीय टीम को मिली 106 रन की विशाल जीत के बाद शुभमन गिल (Shubman Gill) ने अपनी उंगली में चोट को लेकर बड़ी अपडेट दी है। गिल ने मैच के बाद खुलासा किया कि इंग्लैड की पहली पारी के दौरान...
By Saurabh Sharma • 2 years ago
भारत ने दूसरे टेस्ट में इंग्लैंड को 106 रनों से हराकर सीरीज की बराबर, जायसवाल-बुमराह ने मचाया धमाल
भारतीय क्रिकेट टीम ने विशाखापत्तनम में खेले गए दूसरे टेस्ट मैच में इंग्लैंड को 106 रनों से हरा दिया। इसके साथ ही भारत ने पांच मैचों की सीरीज 1-1 की बराबरी कर ली...
By Saurabh Sharma • 2 years ago
டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி பும்ரா சாதனை!
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையை ஜஸ்ப்ரித் பும்ரா படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement