Indian cricket team: Cricket News & Match Updates
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து பாதியில் விலகிய அஸ்வின்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்களைச் சேர்த்தது.
இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பின் இந்திய அணியின் நட்சத்திர வீரர் அவசர அவசரமாக அணியிலிருந்து விலகி வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிவிக்கையில், “குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மருத்துவ அவசரம் காரணமாக ரவிசந்திரன் அஸ்வின் டெஸ்ட் அணியில் இருந்து வலிகியுள்ளார். இந்த சவாலான நேரத்தில், பிசிசிஐ மற்றும் அணியின் முழு ஒத்துழைப்பு அஸ்வினுக்கு உள்ளது," என குறிப்பிட்டிருந்தது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்த அனில் கும்ப்ளே!
இந்தச் சாதனையை அப்பாவுக்கு சமர்பிக்க விரும்புகிறேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
சர்ஃப்ராஸ் கான் தந்தைக்கு காரை பரிசாக வழங்க ஆனந்த் மஹிந்திரா விருப்பம்!
முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் வருண் ஆரோன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின்!
34 साल के घातक गेंदबाज़ ने किया संन्यास का ऐलान, साल 2015 में खेला था भारत के लिए आखिरी टेस्ट
மார்க் வுட் பந்துவீச்சில் சிக்சர் விளாசிய ஜுரெல்; வைரலாகும் காணொளி!
கிரிக்கெட்டில் ரன் அவுட்டும் ஒரு அங்கம் தான் - சர்ஃப்ராஸ் கான்!
சர்வதேச புதிய மைல்கல்லை எட்டிய ரவீந்திர ஜடேஜா!
டெஸ்டில் அதிக சிக்ஸர்கள்; தோனியை பின்னுக்கு தள்ளிய ரோஹித் சர்மா!
3rd Test, Day 1: ரோஹித், ஜடேஜா சதம்; அறிமுக போட்டியில் அசத்திய சர்ஃப்ராஸ்!
விராட் கோலி காரணமில்லாமல் விடுப்பு எடுப்பவர் அல்ல - ஜெய் ஷா!
3rd Test, Day 1: சொதப்பிய டாப் ஆர்டர்; ரோஹித் அரைசதத்தால் தப்பிய இந்தியா!
டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான சர்ஃப்ராஸ்; கண்கலங்கிய பெற்றோர்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16