Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் சூர்யகுமார் யாதவ்; காரணம் என்ன?
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரின் போது பீல்டிங் செய்கையில் கணுக்காலில் காயம் ஏற்பட்டு அந்த போட்டியின் பாதிலேயே வெளியேறினார். பின்னர் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் பெரியதாக இருப்பது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து நாடு திரும்பிய சூரியகுமார் யாதவ் உடனடியாக லண்டன் சென்று அதற்கான அறுவை சிகிச்சையும் மேற்கொண்டார். பின்னர் அவர் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடந்து வரும் சில புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இதன் காரணமாக அடுத்த சில வாரங்கள் அவரால் எவ்வித சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்க முடியாது என்பதனால் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டி20 தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. Read More...
ICC T20 World Cup 2024 Indian Cricket Team Suryakumar Yadav Tamil Cricket News Suryakumar Yadav Injury Indian Premier League 2024
Related Cricket News for Indian cricket team - Tesst
ஸ்ரேயாஸ், இஷான் கிஷான் நீக்கம்; கேள்வி எழுப்பும் ஆகாஷ் சோப்ரா!
ஆஸ்திரேலியா டி20 தொடரில் துணை கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், நட்சத்திர வீரர் இஷான் கிஷன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்படாததற்கான காரணம் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
முதலிரண்டு டெஸ்டிலிருந்து விலகும் முகமது ஷமி?
காலில் ஏற்பட்ட காயத்திற்கான சிகிச்சை பெற்று வரும் முகமது ஷமி, இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
மைக்கேல் வாகனின் கருத்துக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்!
இந்திய அணி சாதனைகள் குறைவாக படைத்துள்ள அணி எனக் கூறிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனுக்கு இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பையில் விராட், ரோஹித் விளையாட வேண்டும் - சௌரவ் கங்குலி!
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெற வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs AFG: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட், சஞ்சுவுக்கு இடம்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சிஎஸ்கே ரசிகர்களுக்கு பாட்டு பாடிய நிடினி; வைரலாகும் அஸ்வினின் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் மகாயா நிடினி, இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடையேயான உரையாடல் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
விராட், ரோஹித்தின் அனுபவம் 2024 உலகக் கோப்பையில் தேவை - சுனில் கவாஸ்கர்!
இந்திய அணியின் ஃபீல்டிங் துறையிலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் நெருப்பாக செயல்படக்கூடிய தன்மையைக் கொண்டிருப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ஏ அணி அறிவிப்பு; சாய் சுதர்சன், பிரதோஷ் பாலுக்கு இடம்!
இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கெதிரான பயிற்சி போட்டியில் விளையாடும் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
चेतेश्वर पुजारा ने 61वां शतक ठोककर रचा इतिहास, महान विजय हजारे का महारिकॉर्ड तोड़ा
भारतीय बल्लेबाज चेतेश्वर पुजारा (Cheteshwar Pujara) ने झारखंड के खिलाफ सौराष्ट्र क्रिकेट एसोसिएशन स्टेडियम में खेले जा रहे रणजी ट्रॉफी 2023-24 के मुकाबले में शानदार शतक जड़कर इतिहास रच दिया। सौराष्ट्र के लिए खेलते हुए...
By Saurabh Sharma • 2 years ago
Ranji Trophy: 'बूढ़ा नहीं हुआ है शेर', चेतेश्वर पुजारा ने शतक ठोककर फिर खटखटाया इंडियन टीम का दरवाजा
Cheteshwar Pujara, Ranji Trophy: चेतेश्वर पुजारा ने रणजी ट्रॉफी 2024 के अपने पहले मैच में शतक ठोककर एक बार फिर इंडियन टेस्ट टीम का दरवाजा खटखटा दिया है।
By Nishant Rawat • 2 years ago
टीम इंडिया को ऑस्ट्रेलिया ने दिया डबल झटका, नंबर 1 का ताज छिनने के बाद WTC पॉइंट्स टेबल में भी पछाड़ा
WTC 2023-25 Points Table: पाकिस्तान के खिलाफ सिडनी क्रिकेट ग्राउंड में खेले गए तीसरे और आखिरी टेस्ट मैच में शनिवार मिली 8 विकेट के साथ ऑस्ट्रेलिया क्रिकेट टीम ने 3-0 से सीरीज अपने नाम कर ली। इस जीत के साथ ही ऑस्ट्रेलिया...
By Saurabh Sharma • 2 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு; இந்தியாவை பின்னுக்கு தள்ளியது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
தன்னை ஏமாற்றி 15 கோடி மோசடி செய்ததாக எம் எஸ் தோனி வழக்கு!
கிரிக்கெட் அகாடமி ஒப்பந்தம் தொடர்பாக ஆர்கா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட்டின் 2 அதிகாரிகள் மீது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ராஞ்சியில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டி20 அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா; ஆஃப்கான் தொடரில் வாய்ப்பா?
எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரில் விளையாட ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருமே சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement