Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
WWE पर भी छाया वर्ल्ड कप का खुमार, WWE स्टार ने पहनी टीम इंडिया की जर्सी
एशिया कप जीतने और ऑस्ट्रेलिया को वनडे सीरीज में धूल चटाने के बाद अब भारतीय टीम वर्ल्ड कप में धमाल मचाने के लिए तैयार है। वर्ल्ड कप को लेकर दुनियाभर के क्रिकेट फैंस उत्साहित हैं और खासकर टीम इंडिया को दुनियाभर से जमकर समर्थन मिल रहा है। इसी कड़ी में भारतीय टीम को एक और बड़ा समर्थक मिला और वो कोई और नहीं बल्कि WWE सुपरस्टार ड्रू मैकइंटायर हैं।
मैकइंटायर को पहले भी भारतीय टीम और भारतीय खिलाड़ियों को लेकर बोलते हुए देखा गया है लेकिन इस बार मैकइंटायर ने भारतीय टीम की जर्सी पहनकर अपनी एक तस्वीर शेयर की है जिसे देखने के बाद सोशल मीडिया पर फैंस काफी रिएक्शन्स दे रहे हैं। मैकइंटायर की इस तस्वीर को खुद WWE इंडिया ने ट्वीट किया है। Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
தற்போது வரை எந்த மாற்றமும் இல்லை - ராகுல் டிராவிட்!
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் நீங்கள் அதை அதிகாரப்பூர்வமாக தெரிந்து கொள்வீர்கள். தற்போது வரை எந்த மாற்றமும் இல்லை என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
புஜாராவுக்கு அட்வைஸ் வழங்கிய ஷிகர் தவான்!
இனிமேல் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என இந்திய வீரர் சட்டேஷ்வர் புஜாராவுக்கு ஷிகர் தவான் அட்வைஸ் வழங்கியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
தென் ஆப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும் என்று என் இதயம் கூறுகிறது - டேல் ஸ்டெயின்!
இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா என்று இதயம் சொல்ல விரும்புகிறது. ஆனால் இந்தியா மற்றும் இங்கிலாந்து என்று நான் சாய்கிறேன் என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பையை வெல்வதே முக்கியம் - ரோஹித் சர்மா!
உலகக்கோப்பை தொடரில் எத்தனை சதங்கள் அடிக்கிறேன் என்பதைவிடவும், உலகக்கோப்பையை வெல்கிறோமா என்பதே முக்கியம் என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அக்சர் குறித்து சந்தேகம் இருந்தால் அஸ்வினை உடனே களம் இறக்கலாம் - சுனில் கவாஸ்கர்!
ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்கள் முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அக்சர் குறித்து சந்தேகம் இருந்தால் அஸ்வினை உடனே களம் இறக்கலாம் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை அஸ்வின் விளையாடுவாரா? - ரோஹித் சர்மா பதில்!
கடந்த ஒன்றரை வருடங்களாக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்பதற்காக அஸ்வின் போன்ற வீரரிடமிருந்து நீங்கள் க்ளாஸ் மற்றும் அனுபவத்தை எடுக்க முடியாது என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
You Cannot Take Away The Class And The Experience That Ravichandran Ashwin Has Over The Years: Rohit Sharma
Rohit Sharma: Indian skipper Rohit Sharma acknowledged the veteran off-spinner, Ravichandran Ashwin's cricket prowess and said you can’t take away the “experience and class of him.”
By IANS News • 2 years ago
வாஷிங்டன் சுந்தருக்கு சரியான வாய்ப்புகள் தரப்பட்டு ஊக்குவிக்கப்படவில்லை - டபிள்யூ.வி.ராமன்!
வாஷிங்டன் சுந்தr மீண்டும் மீண்டும் பேட்டிங்கில் தன்னுடைய திறமையை நிரூபித்த போதிலும் அவருக்கு என்ன நடந்தது? அவருக்கான சரியான வாய்ப்புகள் தரப்பட்டு ஊக்குவிக்கப்படவில்லை என முன்னாள் வீரர் டபிள்யூ.வி.ராமன் கூறியுள்ளர்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியின் எதிர்காலம் அவரது கைகளில் மிகச் சிறப்பாக இருக்கிறது - ஏபிடி வில்லியர்ஸ்!
என்னை பொறுத்தவரை இந்த உலகக்கோப்பை தொடரில் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவிக்கும் வீரராக இருப்பார் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Rohit Tells The Coaches To Let The Players Make Their Own Decisions On The Field: Shubman Gill
New Delhi: Stylish Indian batter Shubman Gill lavished praise on Rohit Sharma, saying the Indian skipper give a lot of freedom to players to express themselves.
By IANS News • 2 years ago
சூர்யகுமார் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் - ஹர்பஜன் சிங்!
சூர்யகுமார் யாதவ் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும். அவருக்காக யாரை மாற்றுவது? என்பது பற்றி எனக்கு கவலையே கிடையாது என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
पूर्व क्रिकेटर डब्ल्यूवी रमन ने की भविष्यवाणी, कहा- भारत की पुरुष क्रिकेट टीम भी गोल्ड के साथ लौटेगी
Asian Games: एशियन गेम्स में भारतीय महिला टीम ने गोल्ड अपने नाम कर लिया है। अब सबकी निगाहें भारतीय पुरुष क्रिकेट टीम पर हैं, जो 3 अक्टूबर को अपने अभियान की शुरुआत करेगी।
By IANS News • 2 years ago
நான் இதை எப்போதோ செய்திருக்க வேண்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இத்தனை வருடங்களாக கிரிக்கெட்டில் விளையாடியுள்ள நான் இதை எப்போதோ செய்திருக்க வேண்டும். ஆனால் இப்போதாவது அதை செய்தவதில் மகிழ்ச்சியடைகிறேன் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அஸ்வின் முதலில் இருந்தே அணியில் ஏன் இல்லை? - ஏபிடி வில்லியர்ஸ்!
ரவிச்சந்திரன் அஸ்வின் எப்பொழுதும் கொஞ்சம் சர்ச்சையானவர். ஆனால் அணியின் வெற்றிக்காக விளையாடுகிறார் என்று ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement