Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
இவர்கள் தான் இந்திய அணியின் துருப்புச்சீட்டு - சௌரவ் கங்குலி!
இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் என மிகப்பெரிய தொடர்களில் பங்கேற்று விளையாட இருக்கிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது தற்போது இலங்கை சென்று ஆசிய கோப்பை தொடரில் விளையாட தயாராகி வருகிறது.
அந்த வகையில் இந்த ஆசிய கோப்பை தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி வரும் செப். 2ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. கடந்த 2013ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி இதுவரை எந்த ஒரு ஐசிசி கோப்பையும் கைப்பற்றாத நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் இந்த உலகக் கோப்பை வென்று இந்திய அணி அந்த தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
உழைப்பைக் கொடுத்தால் அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும் - முகமது ஷமி!
அணியின் தேவைக்கேற்ப புதிய பந்து அல்லது பழைய பந்தில் பந்துவீச தயாராக இருப்பதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
5 साल तक के लिए इस कंपनी ने खरीदे BCCI के मीडिया राइट्स,एक मैच के लिए 67.8 करोड़ रुपये
भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड (बीसीसीआई) ने अगले पांच साल (2023-2028) के लिए मीडिया अधिकारों की नीलामी ई-ऑक्शन के जरिए कर दी है। वायकॉम18 ग्रुप ने ये राइट्स अपने नाम किए हैं। बीसीसीआई सचिव जय शाह ने सोशल मीडिया पर यह जानकारी दी।
By IANS News • 2 years ago
அடுத்த ஐந்தாண்டுகளுக்கான பிசிசிஐ ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றியது வியாகாம் 18!
அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவில் இந்திய அணி விளையாடவுள்ள போட்டிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமையை வியாகாம் 18 நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Viacom 18 Bags BCCI Media Rights In Both Digital And TV For Next Five Years
BCCI Honorary Secretary: Viacom 18 has bagged the BCCI media rights in both TV and digital for the next five years, announced Jay Shah, the BCCI Honorary Secretary. Viacom18 beat competition from Sony Sports Network and Disney Star in an e-auction held on Thursday.
By IANS News • 2 years ago
Asia Cup 2023 Will Check Our Character And Personality: Hardik Pandya
India’s fast-bowling all-rounder and vice-captain Hardik Pandya delved into the significance of the much-anticipated 2023 Asia Cup
By IANS News • 2 years ago
संजय मांजरेकर ने दी टीम इंडिया को खास सलाह, जिससे एशिया कप में होगा फायदा
पूर्व भारतीय क्रिकेटर संजय मांजरेकर ने भारतीय शीर्ष क्रम के बल्लेबाजों को एशिया कप और विश्व कप 2023 में पहले दस ओवरों में अपना विकेट न खोने और गेंदबाजों का सम्मान करने की सलाह दी है।
By IANS News • 2 years ago
Asia Cup 2023: If India Doesn't Lose Early Wickets, Then It's Just Their Game, Says Manjrekar
New Delhi: Former Indian cricketer Sanjay Manjrekar advised the Indian top-order batter to not lose their wicket in the first ten overs and to respect the bowlers at the Asia Cup and World Cup 2023. He also drew attention to Test cricket batting style and advised to stay long at the crease.
By IANS News • 2 years ago
रनमशीन विराट कोहली एशिया कप से पहले बोले, वनडे क्रिकेट ने हमेशा मेरा सर्वश्रेष्ठ निकाला है
Virat Kohli: भारत के स्टार बल्लेबाज विराट कोहली ने वनडे क्रिकेट के प्रति अपनी गहरी रुचि व्यक्त की है। उन्होंने कहा कि इस फॉर्मेट में उन्हें बैटिंग के सभी पहलुओं को परखने का अवसर मिलता है।
By IANS News • 2 years ago
ஒருநாள் போட்டிகள் எப்போதும் சவாலானது - விராட் கோலி!
ஒருநாள் போட்டிகள் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவியதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஒருசில வீரர்களை விளையாட வைக்க முயற்சித்தும் அவர்கள் காயமடைந்து வெளியேறினர் - ராகுல் டிராவிட்!
கடந்த 18 மாதங்களில் கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோரை விளையாட வைக்க முயற்சித்தும் அவர்கள் காயமடைந்து வெளியேறியதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தோனி சிறந்த பந்துவீச்சாளர்களை உருவாக்கி கோலியிடம் கொடுத்தார் - இஷாந்த் சர்மா!
பந்துவீச்சாளர்களை சிறப்பாக உருவாக்கி ஒரு முழுமையான அணியை விராட் கோலியிடம், மகேந்திர சிங் தோனி ஒப்படைத்ததாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ODI Cricket Has Always Brought The Best Out Of Me, Says Virat Kohli
Star India batter Virat Kohli has expressed his deep affinity for one-day cricket, emphasising how the format rigorously tests
By IANS News • 2 years ago
ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை விமர்சித்த மதன் லால்!
இது வினோதமான கேப்டன்சியாக இருக்கிறது. யாரை எங்கு வேண்டுமானால் பேட்டிங் செய்ய சொல்வதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது? வெளியான தகவல்!
செப்டம்பர் 2ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் முடிந்த பின்னர் செப்டம்பர் 3ஆம் தேதி உலகக்கோப்பை தொடருக்கான முதன்மை இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement