Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
பும்ராவுக்கு மாற்று வீரர் இல்லை - வாசிம் அக்ரம்!
டி20 உலக கோப்பை வரும் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அதற்காக அனைத்து அணிகளும் ஆஸ்திரேலியாவிற்கு சென்று பயிற்சி போட்டிகளில் விளையாடி தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு மும்முரமாக தயாராகிவருகின்றன.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்று கோப்பையை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் மிக வலுவாக இருப்பதால், டி20 உலக கோப்பையை வெல்ல போட்டி மிகக்கடுமையாக இருக்கும். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
அவர் ஏபி டிவிலியர்ஸை எனக்கு நினைவு படுத்துகிறார் - டேல் ஸ்டெயின் புகழாரம்!
சூர்யகுமார் நிச்சயம் ஆஸ்திரேலியாவில் அசத்துவார் எனக்கூறும் தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் அவரை இந்தியாவின் ஏபிடி டிவிலியர்ஸ் என்று மனதார பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் தீபக் சஹார்?
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான தீபக் சாஹர் காயம் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 3 years ago
Former South African Great Dale Steyn Praises Suryakumar, Compares SKY With De Villiers
Former South African legend Dale Steyn praises Suryakumar and called him a 360-degree player who played very much like De Villiers.
By IANS News • 3 years ago
दीपक चाहर T20 World Cup 2022 से हुए बाहर, मोहम्मद शमी,सिराज और शार्दुल ठाकुर जाएंगे ऑस्ट्रेलिया
तेज गेंदबाज दीपक चाहर (Deepak Chahar) चोट के चलते टी-20 वर्ल्ड कप 2022 से बाहर हो गए हैं। चाहर को ऑस्ट्रेलिया में होने वाले वर्ल्ड कप के लिए रिजर्व खिलाड़ी के तौर पर चुना गया था। उन्हें जसप्रीत बुमराह की रिप्लेसमेंट के...
By Saurabh Sharma • 3 years ago
ICC Bans Mehar Chhayakar On Corruption Charges For 14-Years
The ICC Anti-Corruption Tribunal found Chhayakar guilty of attempting to influence aspects of the UAE's ODI series in Zimbabwe in 2019.
By IANS News • 3 years ago
பிசிசிஐ அரசியலில் சிக்கினாரா சவுரவ் கங்குலி?
பிசிசிஐ அதிகாரிகள் கொடுத்த புதிய பதவியை ஏற்க சவுரவ் கங்குலி மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs SA: साउथ अफ्रीका पर सीरीज जीत पर बोले शिखर धवन, हमनें कभी खुद पर दबाव नहीं डाला
भारत के कप्तान शिखर धवन (Shikhar Dhawan) ने मंगलवार को यहां अरुण जेटली स्टेडियम में वनडे सीरीज के निर्णायक मैच में साउथ अफ्रीका पर सात विकेट से जीत में अपने गेंदबाजों के शानदार प्रदर्शन की सराहना की। गीले आउटफील्ड के...
By IANS News • 3 years ago
டி20 உலகக்கோப்பை : ஆஸ்திரேலியா புறப்படும் முகமது ஷமி!
டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் பும்ரா காயம் காரணமாக விலகிய நிலையில், மாற்று வீரராக முகமது ஷமி அறிவிக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.
By Bharathi Kannan • 3 years ago
टीम इंडिया ने की ऑस्ट्रेलिया के 19 साल पुराने वर्ल्ड रिकॉर्ड की बराबरी, की एक साल में सबसे ज्यादा मैच जीतने वाली टीम बनी
भारतीय टीम ने मंगलवार (11 अक्टूबर) को दिल्ली के अरुण जेटली स्टेडियम में खेले गए तीसरे वनडे में साउथ अफ्रीका को 7 विकेट से हरा दिया। इसके साथ ही भारत ने सीरीज 2-1 से अपने नाम कर ली। यह 12 साल बाद है जब भारत ने अपनी...
By Saurabh Sharma • 3 years ago
இந்திய அணியில் இணைந்த முகேஷ் சவுத்ரி & சேத்தன் சக்காரியா; விசா பிரச்சனையில் உம்ரான் மாலிக்!
இந்த அணியில் நெட் பவுலர்களாக இளம் இடக்கை பந்துவீச்சாளர்களான முகேஷ் சவுத்ரி மற்றும் சேத்தன் சக்காரியா ஆகியோர் இணைந்துள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
எனது ஆருயிர் மகனை கொஞ்சம் மிஸ் செய்கிறேன் - ஹர்திக் பாண்டியா!
“எனது ஆருயிர் மகனை கொஞ்சம் மிஸ் செய்கிறேன். வாழ்நாளில் எனக்கு கிடைத்த சிறந்தப் பரிசு அவன்” என ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பிசிசிஐ தலைவராகிறார் ரோஜர் பின்னி!
கங்குலிக்கு அடுத்ததாக பிசிசிஐயின் புதிய தலைவராக முன்னாள் வீரர் ரோஜர் பின்னி தேர்வாகவுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நாங்கள் பாகிஸ்தான் அணிக்கு மதிப்பு அளிக்கிறோம் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
பாகிஸ்தானுடனான போட்டி குறித்தும், இந்திய அணி இந்தத் தொடருக்கு தயாராகி வருவது குறித்தும் இந்திய அணியின் சீனியர் வீரர் அஸ்வின் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஓசூரில் கிரிக்கெட் மைதானத்தை திறந்துவைத்தார் எம் எஸ் தோனி!
தனது பள்ளியில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement