Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
உலகக்கோப்பைக்கான இந்திய வீரர்களை தேர்வு செய்வது மிகவும் கடினம் - விவிஎஸ் லக்ஷ்மண்!
இந்திய கிரிக்கெட் மிதமிஞ்சிய சிறப்பான வீரர்களை பெற்றிருக்கிறது. ஒரே சமயத்தில் 2 வெவ்வேறு சர்வதேச போட்டிகளில் ஆடும் அளவிற்கு சர்வதேச அளவிலான தரமான வீரர்களை அதிகமாக பெற்றிருக்கிறது.
ஏற்கனவே இந்திய அணி, ஒரே சமயத்தில் 2 வெவ்வேறு போட்டிகளில் ஆடியிருக்கிறது. இப்போது கூட, ரோஹித் சர்மா தலைமையில் கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், புவனேஷ்வர் குமார், ரவிச்சந்திரன் அஷ்வின், சாஹல் ஆகிய முன்னணி வீரர்களை கொண்ட இந்திய அணி டி20 உலக கோப்பையில் ஆடுவதற்காக ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
Rohit Sharma And Co. Starts T20 World Cup Preparations At Perth
A day after arriving in Australia, the Indian team commenced its preparation for the Men's T20 World Cup with their first training session at the WACA Stadium in Perth.
By IANS News • 3 years ago
டி20 உலகக்கோப்பை: பும்ராவுக்கு மாற்று வீரர் யார் என்பதை கூறிய ஸ்டெய்ன்!
டி20 உலக கோப்பையிலிருந்து காயம் காரணமாக பும்ரா விலகிய நிலையில், அவருக்கு நிகரான மற்றும் மிகச்சரியான மாற்று வீரர் யார் என்று டேல் ஸ்டெய்ன் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவில் பயிற்சியைத் தொடங்கியது இந்திய அணி!
இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான தனது முதல் பயிற்சியை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் தொடங்கி உள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பும்ரா இல்லை, ஜடேஜா இல்லை என யோசிக்காமல் நம்பிக்கையுடன் களமிறங்க வேண்டும் - ரவி சாஸ்திரி!
டி20 உலகக்கோப்பையை வெல்வதற்காக இந்திய அணிக்கு முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முக்கிய அட்வைஸை கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Roger Binny Named In BCCI Draft Electoral Roll
Roger Binny was a prime member of the 1983 World Cup-winning squad and may land a role in the BCCI.
By IANS News • 3 years ago
பிசிசிஐ தேர்தலில் பின் வாங்கிய கங்குலி; ரோஜர் பின்னிக்கு வாய்ப்பு!
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் தேர்தலில் நீடிக்க சவுரவ் கங்குலிக்கு விருப்பம் இல்லை எனத்தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Rohit Sharma Led India Has The Fire-Power To Win T20 World Cup
India plays their first match on October 23 at the famous Melbourne Cricket Ground against arch-rivals Pakistan.
By IANS News • 3 years ago
कागिसो रबाडा ने किया खुलासा, बताया कैसे पता चलती हैं टीम इंडिया के बल्लेबाजों की कमजोरी
साउथ अफ्रीका के तेज गेंदबाज कागिसो रबाडा (Kagiso Rabada) का मानना है कि इंडियन प्रीमियर लीग (IPL) में खेलना भविष्य में दौरा करने वाली टीमों के लिए फायदेमंद होता है, क्योंकि टी-20 टूर्नामेंट के दौरान भारतीय खिलाड़ियों की...
By IANS News • 3 years ago
ஆஸி., செல்வதற்கு முன் கோயிலில் வழிபட்ட ரோஹித் சர்மா!
டி20 உலககோப்பை தொடரில் செல்வதற்கு முன் கேப்டன் ரோஹித் சர்மா குடும்பத்துடன் சென்று மும்பையிலுள்ள பிரசித்திபெற்ற சித்திவிநாயகரை வழிப்பட்டார்.
By Bharathi Kannan • 3 years ago
தன்மீதான தேவையற்ற விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பும்ரா!
தன்மீதான தேவையற்ற விமர்சனங்களுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு பும்ரா மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இணையத்தில் வைரலாகும் சச்சின் - தோனி புகைப்படம்!
கிரிக்கெட் களத்தில் இணைந்து கலக்கிய இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சினும், தோனியும் டென்னிஸ் கோர்ட்டில் இணைந்துள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை 2022 - மிஷன் மெல்போர்ன் நோக்கி இந்திய அணி!
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று ஆஸ்திரேலியா சென்றுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஆண் குழந்தைக்கு தந்தையானார் அஜிங்கியா ரஹானே!
இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்கியா ரஹானே மற்றும் ராதிகா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை 2022: பும்ராவின் மாற்று வீரர் யார்? விளக்கமளித்த ராகுல் டிராவிட்!
இந்த நிலையில் முகமது ஷமி கரோனா தொற்று காரணமாக எந்த போட்டியிலும் விளையாடாத நிலையில் அவருடைய எதிர்காலம் குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேட்டி அளித்துள்ளார் .
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement