Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
டி20 உலகக்கோப்பை: ஹர்ஷல் படேலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ராகுல் டிராவிட்!
டி20 உலக கோப்பைக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரை வென்ற இந்திய அணி, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரையும் வென்று டி20 உலக கோப்பைக்கு அதே நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் செல்லும் முனைப்பில் உள்ளது.
டி20 உலக கோப்பையில் ஜடேஜா ஆடாத நிலையில், பும்ராவும் விளையாட முடியாத சூழல் உள்ளது. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும். பும்ரா விளையாடாததால் டி20 உலக கோப்பையில் புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய 2 சீனியர் பவுலர்கள் மீது அழுத்தம் அதிகமாகும். ஹர்ஷல் படேல் இந்திய அணியில் அண்மையில் தான் அறிமுகமானார் என்றாலும், அவர் அனுபவம் வாய்ந்த சீனியர் பவுலர். எனவே அவர் மீது பொறுப்பு அதிகம். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
பும்ரா இதுவரை டி20 உலக கோப்பையிலிருந்து விலகவில்லை - ராகுல் டிராவிட்!
காயத்தால் இந்திய அணியில் விளையாட முடியாமல் அவதிப்பட்டுவரும் ஜஸ்ப்ரித் பும்ராவின் ஃபிட்னெஸ் குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முக்கியமான அப்டேட்டை கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை குறித்து தனது கருத்து தெரிவித்த ராஸ் டெய்லர்!
எதிர்வரும் டி20 உலக கோப்பை குறித்தும், விராட் கோலி குறித்தும் நியூசிலாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் ராஸ் டெய்லர் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை 2022: இந்திய அணியில் மேலும் சில வீரர்கள் விலக வாய்ப்பு!
இந்திய அணியில் மேலும் 3 வீரர்களுக்கு காயம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியுடன் பயணிக்கும் உம்ரான் மாலிக்!
இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவின் இடத்தை சரிகட்டும் விதமாக முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் கூடுதல் விரர்களாக ஆஸ்திரேலியா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Sourav Ganguly: Bumrah Is Not Yet Ruled Out Of The T20 World Cup
The Indian team will be in Perth until October 13 before heading to Brisbane where they are will play two practice matches against Australia and New Zealand.
By IANS News • 3 years ago
T20 WC: Siraj & Umran Will Travel To Australia With The Indian Contingent
Siraj and Umran will travel with the squad to Perth on October 6, where the Indian team will train for a week before travelling to Brisbane.
By IANS News • 3 years ago
ஜஸ்பிரித் பும்ரா இன்னும் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகவில்லை - சவுரவ் கங்குலி!
பும்ரா டி20 உலகக் கோப்பை அணியுடன் இணைந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
கபில் தேவுடன் இணைந்து தோனி செய்த காரியம்; இணையத்தில் கலக்கும் காணொளி!
கபில் தேவ் உடன் சேர்ந்து எம்எஸ் தோனி கோல்ஃப் விளையாடும் காணொளி சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
பும்ராவை அவசரப்பட்டு விளையாட வைத்துவிட்டார்கள் - வாசிம் ஜாஃபர்!
ஜஸ்ப்ரித் பும்ராவை அவசரப்பட்டு ஆஸ்திரேலிய தொடரில் ஆடவைத்ததுதான் அவரது காயத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கருத்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பும்ராவின் இடத்தை முகமது ஷமி நிரப்புவார் - சபா கரீம்!
பும்ரா இல்லாமல் இந்திய அணியின் பந்துவீச்சு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் இந்திய அணியின் தேர்வாளருமான சபா கரீம் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: அணிகளுக்கான பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!
டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கான பரிசுத் தொகை எவ்வளவு என்பதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
அவர் மீது எந்த சூழ்நிலையிலும் நாம் நம்பிக்கை வைக்கலாம் - முகமது கைஃப் புகழாரம்!
டி20 கிரிக்கெட்டில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்து தற்போது புகழின் உச்சியைப் பிடித்து வரும் சூரியகுமார் யாதவ் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் பாராட்டி பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியில் மீண்டும் கம்பேக்க் கொடுப்பேன் - வருண் சக்கரவர்த்தி நம்பிக்கை!
இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் என்று தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
'टूटकर बाहर हो जाएगा बुमराह', शोएब अख्तर ने 1 साल पहले कर दी थी भविष्यवाणी
शोएब अख्तर ने एक साल पहले यह बता दिया था कि भविष्य में जसप्रीत बुमराह बैक इंजरी के कारण काफी परेशान होने वाले हैं।
By Nishant Rawat • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement