Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
ஒருநாள், டி20 அணிக்கு ரோஹித் கேப்டன்? கோலியின் நிலை என்ன?!
ஆஸ்திரேலியா, வங்கதேசம், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, தென் ஆப்பிரி்க்கா ஆகிய அணிகளில் டெஸ்ட் மற்றும் டி20, ஒருநாள் போட்டிகளுக்கு தனித்தனி கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் கேப்டனாக இருப்பவர் அனைத்துப் பிரிவுகளையும் சமாளிப்பதும், சரியான கலவையில் அணியைத் தேர்வு செய்வதும் பலநேரங்களில் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் இந்த முறை கொண்டு வரப்பட்டது.
கடந்த 2007ஆம் ஆண்டுவரை இந்த முறைதான் இந்திய அணியிலும் இருந்தது. டெஸ்ட் அணிக்கு அனில் கும்ப்ளே கேப்டனாகவும், ஒருநாள்,டி20 போட்டிகளுக்கு தோனி கேப்டனாகவும் இருந்தார். ஆனால், தோனி கேப்டன் பதவியைத் துறந்தபின், அனைத்து பிரிவுகளுக்கும் கோலியே கேப்டனாக நியமிக்கப்பட்டார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
ஒரே இரவில் வழிகாட்டிக்கான தேவை ஏன் வந்தது? - அஜய் ஜடேஜா!
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக முன்னாள் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டது குறித்து முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
2-1 या 2-2 क्या रहा सीरीज का स्कोर ? बीसीसीआई ने दी सीरीज से जुड़ी बड़ी जानकारी
भारत और इंग्लैंड के बीच मैनेचेस्टर में शुक्रवार से शुरू होने वाले वाला पांचवां और आखिरी टेस्ट मैच रद्द हो गया है। इंग्लैंड एंड वेल्स क्रिकेट बोर्ड (ECB) ने एक प्रैस रिलीज जारी कर इसकी जानकारी दी है। इसके बाद कई फैंस के...
By Shubham Sharma • 5 years ago
கரோனா அச்சுறுத்தல் : இறுதி டெஸ்ட் போட்டி நடைபெறுமா?
இங்கிலாந்து -இந்தியா அணிகளுக்கிடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் நடைபெறுவது, வீரர்களுக்கு மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே முடிவெடுக்கப்படவுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பிடித்த ராகுல் சஹார் - மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காணொளி!
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் ராகுல் சஹார் இடம்பிடித்துள்ளதை அடுத்து, அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காணொளியை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
टी-20 वर्ल्ड कप में धोनी के शामिल होने से खुश हैं गौतम गंभीर, कहा - मुझे भरोसा है कि उनका रोल अहम होगा
बीसीसीआई ने 8 सितंबर को आगामी टी-20 वर्ल्ड कप के लिए भारत की 15 सदस्यीय टीम का ऐलान किया। इस टीम को देखकर क्रिकेट फैंस और भी ज्यादा खुश हो गए जब उन्होंने देखा कि भारत के पूर्व कप्तान महेंद्र सिंह धोनी को इस टी-20 वर्ल्ड...
By Shubham Shah • 5 years ago
டி20 உலகக்கோப்பை: ‘வாத்தி கம்மிங்’ இந்திய அணியின் ஆலோசகராக தோனி!
டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
டி20 உலகக்கோப்பை : அஸ்வின் ரிட்டர்ன்ஸ்!
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டி20 அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவி சந்திரன் அஸ்வின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
டி20 உலகக்கோப்பை: கம்பேக் கொடுக்கும் அஸ்வின்; ஆலோசகராக தோனி!
டி20 உலக கோப்பைக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பிடித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
क्या पूरा होगा बड़े भाई का सपना ? टी-20 वर्ल्ड कप में खेलने की है ख्वाहिश
आगामी टी-20 वर्ल्ड कप के लिए भारतीय टीम का ऐलान आज (8 सितंबर) को होने ही वाला है। कई खिलाड़ियों ने पिछले कुछ सालों में टीम इंडिया के लिए टी-20 वर्ल्ड कप खेलने का सपना देखा है और उन खिलाड़ियों की लिस्ट में ऑलराउंडर...
By Shubham Sharma • 5 years ago
டி20 உலகக்கோப்பை : இரு நட்சத்திர வீரர்கள் இடம்பெறுவது உறுதி!
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சமீபத்தில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் நிச்சயம் இந்த அணியில் இடம் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
VIDEO: 'मैंने पहले ही बोला था साले', सुरेश रैना ने खोले धोनी के कई राज
भारत के पूर्व क्रिकेटर और वर्तमान में चेन्नई सुपरकिंग्स की ओर से खेलने वाले बाएं हाथ के स्टार बल्लेबाज सुरेश रैना ने एक खास इंटरव्यू में महेंद्र सिंह धोनी के साथ उनके रिश्तें की जिक्र किया। जब रैना से यह पूछा गया है कि...
By Shubham Shah • 5 years ago
ENG vs IND: टीम इंडिया इतिहास रचने से 1 कदम दूर, 89 साल में कभी नहीं हुआ ऐसा
भारत और इंग्लैंड के बीच ओवल के मैदान पर खेले जा रहे पांच मैचों की टेस्ट सीरीज के चौथे मैच में भारत ने अंग्रेजों को 157 रनों से हरा दिया। इस सीरीज में भारतीय टीम अभी 2-1 से आगे चल रही है। पहला टेस्ट मैच ड्रॉ होने के बाद...
By Shubham Shah • 5 years ago
டி20 உலகக்கோப்பை : அணியில் இடம்பிடிக்கப்போகும் 18 பேர் யார் யார்?
டி20 உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணி இன்று அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
VIDEO: तेज गेंदबाज बनना चाहते हैं गोल्ड मेडलिस्ट नीरज चोपड़ा, रखी ये बड़ी अजीब शर्त
साल 2021 में टोक्यो में हुए ओलंपिक में जैवलिन थ्रो में गोल्ड मेडल जीतकर भारत को गौरवान्वित करने वाले नीरज चोपड़ा लगातार सुर्खियों में बने हुए हैं। हाल ही में नीरज चोपड़ा ने क्रिकेट से जुड़े एक मजेदार सवाल का जवाब दिया...
By Shubham Shah • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
Advertisement