Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
கேப்டன் பதவியை விட கிரிக்கெட்டை ரொம்பப் பிடிக்கும் - ஜஸ்பிரித் பும்ரா
ENG vs IND Test Series: இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட் டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் தமக்கு ஏன் கேப்டன் பொறுப்பு வழங்கப்படவில்லை என்பது குறித்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மனம் திறந்துள்ளார்.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் எதிர்வரும் ஜூன் 20ஆம் தேதி ஹெடிங்க்லேவில் நடைபெறவுள்ளது. மேலும் இது 2025-27 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்ச்சியில் இரு அணிகளின் முதல் தொடர் என்பதால் ரசிகர்களுடையை எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. Read More...
ENG Vs IND Indian Cricket Team Shubman Gill Rishabh Pant Jasprit Bumrah Tamil Cricket News India tour of England 2025
Related Cricket News for Indian cricket team - Tesst
சர்ஃப்ராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைக்காதது ஆச்சரியமளிக்கிறது - ஹர்பஜன் சிங்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சர்ஃப்ராஸ் கான் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WTC 2025-27: இந்திய அணியின் முழு அட்டவணை!
2025-27 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சழற்ச்சியில் இந்திய அணி மொத்தமாக 6 டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று 18 போட்டிகளில் விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND: இந்திய அணியுடன் இணையும் ஹர்ஷித் ரானா?
ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியிடன் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானாவும் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
IND vs ENG: நாளை இந்திய அணியுடன் இணையும் கௌதம் கம்பீர்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அணியில் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அதிவேகமாக 50 சிக்ஸர்கள்: ஷாஹித் அஃப்ரிடியின் சாதனையை முறியடிப்பாரா ஜெய்ஸ்வால்?
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷாஹித் அஃப்ரிடியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND: இந்திய அணியின் லெவனை கணித்த தீப்தாஸ் குப்தா!
இந்திய டெஸ்ட் அணியின் லெவனை தேர்வு செய்துள்ள தீப்தாஸ் குப்தா, தனது அணியில் சாய் சுதர்ஷன் மற்றும் ஷர்தூல் தாக்கூருக்கு வாய்ப்பு வழங்காதது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
जो रिकॉर्ड टीम इंडिया के दिग्गज दिलीप वेंगसरकर ने लॉर्ड्स में बनाया, उसके मुकाबले पर कुछ भी नहीं
Dilip Vengsarkar Record Lord's Cricket Ground: क्रिकेट के मक्का के तौर पर मशहूर लॉर्ड्स क्रिकेट ग्राउंड में 3 या उससे ज़्यादा टेस्ट 100 बनाने वालों की लिस्ट देखिए: 7 जो रूट (इंग्लैंड) 6 ग्राहम गूच और माइकल वॉन...
By Charanpal Singh Sobti • 1 year ago
Deep Dasgupta ने इंग्लैंड के खिलाफ पहले टेस्ट के लिए चुनी टीम इंडिया की प्लेइंग,इस धाकड़ खिलाड़ी को किया बाहर
India vs England 1st Test: पूर्व भारतीय क्रिकेटर दीप दासगुप्ता (Deep Dasgupta) ने इंग्लैंड के खिलाफ होने वाले पहले टेस्ट मैच के लिए भारत की प्लेइंग इलेवन चुनी है। उन्होंने अपनी टीम में दो स्पिनर और तीन स्पेशलिस्ट तेज...
By Saurabh Sharma • 1 year ago
IND vs ENG: हेड कोच गौतम गंभीर इंग्लैंड में कब जुड़ेंगे टीम इंडिया के साथ, आ गई बड़ी अपडेट
India vs England Test 2025: भारत के हेड कोच गौतम गंभीर (Gautam Gambhir) 17 जून (मंगलवार) को लीड्स में बाकी भारतीय टीम के साथ जुड़ जाएंगे। भारत और इंग्लैंड के बीड हेडिंग्ले स्टेडियम में शुक्रवार (20 जून) से पांच टेस्ट...
By Saurabh Sharma • 1 year ago
World Test Championship 2025-27 का पूरा शेड्यूल, देखें कौन सी टीम किसके खिलाफ खेलेगी सीरीज
ICC World Test Championship 2025-27 full schedule: इंटरनेशनल क्रिकेट काउंसिल ने वर्ल्ड टेस्ट चैंपियनशिप 2025–27 के चक्र के पूरे शेड्यूल की घोषणा कर दी है। ऑस्ट्रेलिया को हराकर साउथ अफ्रीका के 2023–25 के चैंपियन बनने के...
By Saurabh Sharma • 1 year ago
இங்கிலாந்து தொடரில் தோனியின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ரிஷப் பந்த்?
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் எம் எஸ் தோனியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை ரிஷப் பந்த் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND: அவசரமாக நாடு திரும்பிய கௌதம் கம்பீர்; காரணம் என்ன?
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நாடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Team India में अचानक हुआ बड़ा बदलाव, इंग्लैंड टूर के लिए शामिल की गईं ये घातक ऑलराउंडर
ENG-W vs IND-W Series: इंग्लैंड टूर पर जाने वाली भारतीय महिला क्रिकेट टीम की स्क्वाड में एक बड़ा बदलाव हुआ है। टीम में एक स्टार ऑलराउंडर को शामिल किया गया है।
By Nishant Rawat • 1 year ago
இங்கிலாந்து தொடரில் தோனியின் தனித்துவ சாதனையை முறியடிப்பாரா ரிஷப் பந்த்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் ரிஷப் பந்த் தனித்துவ சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago