Indian cricket team: Cricket News & Match Updates
IND vs ENG, 5th T20I: இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
இங்கிலாந்து அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 3-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் ஐந்தாவது போட்டி இன்று வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய அணி மூன்றாவது போட்டியில் தோல்வியைத் தழுவியது. அதன்பின் நடைபெற்ற நான்காவது போட்டியில் வெற்றிபெற்றதுடன் டி20 தொடரையும் வென்றுள்ளது. அதேசமயம் இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என்பதால் இப்போட்டியின் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இப்பதிவில் பார்ப்போம். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான பயிற்சியில் ஷுப்மன் கில் - வைரலாகும் காணொளி!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த ஹர்திக் பாண்டியா!
ஹர்திக் பாண்டியா - ஷிவம் தூபே பேட்டிங் செய்த விதம் சிறப்பாக இருந்தது - சூர்யகுமார் யாதவ்!
டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்க காத்திருக்கும் சூர்யகுமார் யாதவ்!
சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவிற்கு அறிவுரை வழங்கிய அம்பத்தி ராயுடு!
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பது தான் என்னுடைய கனவு- கருண் நாயர்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் அர்ஷ்தீப் சிங்!
77 साल पहले की 30 जनवरी ने क्रिकेट में एक अनोखा नजारा दिखाया, जब महात्मा गांधी की हुई थी हत्या
अर्शदीप सिंह T20I में अनोखा शतक पूरा करने के करीब, भारत को कोई गेंदबाज नहीं बना पाया ये रिकॉर्ड
ஹர்திக் பாண்டியா மெதுவாக விளையாடியதே தோல்விக்கு காரணம் - பார்த்தீவ் படேல்!
'Indian Cricketer बनने के लिए क्या करना होगा?', विराट कोहली ने नन्हे फैन के सवाल का दिया जवाब
5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைகளை குவித்த வருண் சக்ரவர்த்தி!
W,W,W,W,W: वरुण चक्रवर्ती ने 5 विकेट लेकर भी बनाया अनचाहा World Record,ऐसा करने वाले पहले क्रिकेटर बने
IND vs ENG, 3rd T20I: பிளேயிங் லெவனில் ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா?
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16