Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
ஒரு குழுவாக நாங்கள் விரும்பியதைப் பெற்றோம் - ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி டிசம்பர் 06ஆம் தேதி அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணியானது ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியுடன் இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி நேற்று தொடங்கியது.
மழை காரணமாக இப்போட்டியின் முதல்நாள் ஆட்டம் கைவிடப்பட்ட் நிலையில், இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து களமிறங்கிய பிரதமர் லெவன் அணியில் சாம் கொண்டாஸ் சதமடித்ததுடன் 107 ரன்களையும், ஹன்னோ ஜேக்கப்ஸ் 61 ரன்களையும் சேர்க்க, 43.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. Read More...
Border Gavaskar Trophy AUS Vs IND AUS Vs IND 2nd Test Prime Ministers XI Vs India Rohit Sharma Tamil Cricket News Rohit Sharma Indian Cricket Team PMXI Vs India
Related Cricket News for Indian cricket team - Tesst
SMAT 2024: கர்நாடகா அணியிடம் படு மோசமான தோல்வியை தழுவியது தமிழ்நாடு!
தமிழ்நாடு அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 லீக் போட்டியில் கர்நாடகா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 1 year ago
हर्षित राणा ने बरपाया कहर, टीम इंडिया ने सैम कोनस्टास के शतक के बावजूद प्राइम मिनिस्टर XI को 240 पर किया ऑलआउट
Prime Ministers XI vs India: भारतीय क्रिकेट टीम के खिलाफ कैनबरा के मनुका ओवल में खेले जा रहे दो दिवसीय वॉर्मअप मैच के दूसरे दिन प्राइम मिनिस्टर इलेवन की टीम 43.2 ओवर में 240 रन पर ऑलआउट हो गई। भारतीय टीम ने इस मुकाबले...
By Saurabh Sharma • 1 year ago
Great To See Senior Members Of Indian Team Play In Syed Mushtaq Ali Trophy, Says Jay Shah
Syed Mushtaq Ali Trophy: Jay Shah, the secretary of the Board of Control for Cricket in India (BCCI) said he was delighted by the sight of senior members of the men’s team playing in the ongoing Syed Mushtaq Ali Trophy and imparting tons of wisdom to young and emerging cricketers in their state teams.
By IANS News • 1 year ago
SMAT 2024: மீண்டும் காயத்தை சந்தித்த முகமது ஷமி; ரசிகர்கள் கவலை!
மத்திய பிரதேசம் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீண்டும் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SMAT 2024-25: எதிரணியை மிரளவைத்த இஷான் கிஷன்; 4.3 ஓவரில் இலக்கை எட்டி ஜார்கண்ட் சாதனை!
அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் போட்டியில் ஜார்கண்ட் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
SMAT 2024-25: நாக்வாஸ்வல்லா, கஜா பந்துவீச்சில் குஜராத்திடம் வீழ்ந்தது தமிழ்நாடு!
குஜராத் அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 லீக் போட்டியில் தமிழ்நாடு அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
By Bharathi Kannan • 1 year ago
SMAT 2024-25: டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தது டெல்லி அணி!
மணிப்பூர் அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் டி20 போட்டியில் டெல்லி அணியானது தனித்துவமான சாதனை ஒன்றை படைத்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இந்தியா சொந்த மண்ணை விட வெளிநாட்டில் சிறந்த அணியாக திகழ்கிறது - ரிக்கி பாண்டிங்!
தற்போது இந்தியா சொந்த மண்ணைவிட வெளிநாட்டில் சிறந்த அணியாக திகழ்கிறது. அதை அவர்கள் பெர்த் டெஸ்டில் நிரூபித்துள்ளனர் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
வலைபயிற்சியில் ஈடுபட்ட ஷுப்மன் கில்; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய வீரர் ஷுப்மன் கில் வலைபயிற்சியில் ஈடுபட்டு வரும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
Team India के रफ्तार के सौदागर ने भारतीय क्रिकेट से लिया संन्यास, Virat Kohli के साथ जीत चुका है World Cup
Siddarth Kaul Retirement: भारतीय टीम के तेज गेंदबाज़ और विराट कोहली (Virat Kohli) के करीबी दोस्त सिद्धार्थ कौल (Siddarth Kaul) ने अचानक से भारतीय क्रिकेट से अपने संन्यास का ऐलान कर दिया है।
By Nishant Rawat • 1 year ago
ரோஹித் தொடக்க வீரராக விளையாடினால், ராகுல் 3-ம் வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் - புஜாரா!
இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கினால், கேஎல் ராகுல் 3ஆவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் மூத்த பேட்டர் சட்டேஷ்வர் புஜாரா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் சித்தார்த் கௌல்!
தற்போது 35 வயதை எட்டியுள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கௌல் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஆஸ்திரேலிய அணி எப்போதும் சவாலான ஒன்றாகும் - ரோஹித் சர்மா!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா. அது விளையாட்டாக இருந்தாலும் சரி, வர்த்தக உறவுகளாக இருந்தாலும் சரி, நாம் நெடுங்காளமாக சிறந்த உறவில் உள்ளோம் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
6,6,6,6,4 - தமிழ்நாடு பந்துவீச்சாளரை வெளுத்து வாங்கிய ஹர்திக் பாண்டியா - வைரல் காணொளி!
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழ்நாடு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement