Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரராக இதுவே எனது கடைசி நாள் - ரவி அஸ்வின் உருக்கம்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அனைந்து விதமான சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக இன்ரு அறிவித்தார். தற்போது 38 வயதான சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இதுவரை மொத்தமாக 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்திய அணிக்காக 2010ஆம் ஆண்டு அறிமுகமான அஸ்வின் இதுநாள் வரை 106 டெஸ்ட், 116 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்த அஸ்வின் 151 இன்னிங்ஸில் 6 சதங்கள், 14 அரைசதங்கள் என 3503 ரன்களையும், 37 ஐந்து விக்கெட் ஹாலுடன் 537 விக்கெட்டுகளையும் கைப்பற்றி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். Read More...
Border Gavaskar Trophy AUS Vs IND AUS Vs IND 3rd Test Indian Cricket Team R Ashwin R Ashwin Retirement R Ashwin Retirement News Border Gavaskar Trophy AUS Vs IND AUS Vs IND 3rd Test Indian Cricket Team R Ashwin R Ashwin Retirement R Ashwin Retirement News
Related Cricket News for Indian cricket team - Tesst
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
நான் நிச்சயமாக திரும்பி வருவேன் - பிரித்வி ஷா விரக்தி!
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர வீரர் பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
By Bharathi Kannan • 1 year ago
காபா டெஸ்ட்: அரைசதம் கடந்து சாதனை படைத்த ஜடேஜா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய ராவீந்திர ஜடேஜா தனித்துவ சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
கிரிக்கெட் விளையாடுவதற்கு இது எளிதான இடம் அல்ல - ஜஸ்பிரித் பும்ரா!
பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி தடுமாறி வரும் நிலையில் ரசிகர்கள் பொறுமையைக் காட்ட வேண்டும் என்று வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Jasprit Bumrah Urges Patience With India Team 'In Transition'
Pace spearhead Jasprit Bumrah urged India fans to show patience with his team after a disappointing showing on Monday in the third Australia Test in Brisbane. At stumps on a rain-affected day three In
By AFP News • 1 year ago
காபா டெஸ்ட்: சாதனைகளை குவித்த ஜஸ்பிரித் பும்ரா!
ஆஸ்திரேலிய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளேவை பின்னுக்கு தள்ளி ஜஸ்பிரித் பும்ரா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: பெங்கால் அணியில் இடம்பிடித்துள்ள முகமது ஷமி!
நடப்பு சீசன் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பெங்கால் அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியில் முகமது ஷமி, முகேஷ் குமார் உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
காபா டெஸ்ட்: விக்கெட் கீப்பராக புதிய மைல் கல்லை எட்டிய ரிஷப் பந்த்!
இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் எனும் சாதனையை ரிஷப் பந்த் இன்று படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சச்சினின் சாதனையை சமன்செய்த விராட் கோலி!
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக 100 அல்லது அதற்கு மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பெரிய இன்னிங்ஸை பதிவு செய்ய விரும்புகிறோம் - ஷுப்மன் கில்!
ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் அவரவர் விளையாட்டுத் திட்டம் இருக்கும், ஆனால் ஒரு குழுவாக நாங்கள் ஒரு பெரிய முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைப் பெற முயற்சிப்போம் என இந்திய வீரர் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் -ரிக்கி பாண்டிங்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பண்டிங் ஆலோசனை கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
BGT 2024-25: முதல் 20-30 ரன்களை சீராக அடிக்க ரோஹித்துக்கு புஜாரா அறிவுரை
ரோஹித் சர்மா ஒவ்வொரு போட்டியிலும் 20 - 30 ரன்களை சேர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என இந்திய அணியின் அனுபவ வீரர் சட்டேஷ்வர் புஜாரா கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
காபா டெஸ்ட்: சேவாக்கின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் சர்மா?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா மேற்கொண்டு 3 சிக்ஸர்களை அடித்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற சாதனையை படைப்பார்.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய அணியில் இந்த மாற்றத்தை செய்யவேண்டும்; புஜாரா கருத்து!
இந்திய அணி பேட்டிங் வரிசை வலுப்பெற வேண்டும் என்று அணி கருதினால், ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் மட்டுமே மாற்றமாக இருக்க முடியும் என சட்டேஷ்வர் புஜாரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement