Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
அதிவேக இரட்டை சதம் விளாசி சமீர் ரிஸ்வி சாதனை; வைரலாகும் காணொளி!
இந்தியாவில் நடைபெற்று வரும் அண்டர்23 மாநில கோப்பை தொடருக்கான உள்ளூர் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் உத்தர பிரதேச அணியின் கேப்டன் சமீர் ரிஸ்வின் இரட்டை சதமடித்து வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் திரிபுரா மற்றும் உத்தர பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தினர்.
இப்போட்டியில் உத்திர பிரதேச அணியின் கேப்டன் சமீர் ரிஸ்வின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 13 பவுண்டரிகள் மற்றும் 20 சிக்ஸர்கள் என தனது இரட்டை சத்தையும் பதிவுசெய்து அசத்தியுள்ளார். மேலும் அவர் இரட்டை சதத்தைப் பதிவுசெய்ய இந்த இன்னிங்ஸில் வெறும் 97 பந்துகளை மட்டுமே எடுத்துக்கொண்டார். இதன்மூலம் உத்திர பிரதேச அணி 405 ரன்களை குவித்ததுடன் 152 ரன்கள் வித்தியாசத்தில் திரிபுரா அணியை வீழ்த்தி வெற்றிபெற்றும் அசத்தியது. Read More...
Indian Cricket Team Domestic Cricket U23 State Trophy Uttar Pradesh Vs Tripura Sameer Rizvi Chad Bowes Narayan Jagadeesan Tamil Cricket News Chad Bowes Sameer Rizvi BCCI Domestic Uttar Pradesh vs Tripura U20 State Trophy
Related Cricket News for Indian cricket team - Tesst
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: அதிவேக சதமடித்து சாதனை படைத்த அன்மோல்ப்ரீத் சிங்!
இந்தியாவுக்காக முதல்தர கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதமடித்த வீரர் எனும் யூசுப் பதான் சாதனையை அன்மோல்ப்ரீத் சிங் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: மும்பையை வீழ்த்தி கர்நாடகா அபார வெற்றி!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: மும்பை அணிக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தில் கர்நாடகா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
அஸ்வின் ஓய்வை அறிவித்தது அதிர்ச்சியாக இருந்தது - ரவீந்திர ஜடேஜா!
செய்தியாளர் சந்திப்புக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன் கடைசி நேரத்தில் தான் அஸ்வினின் ஓய்வு பற்றி நான் அறிந்தேன் என இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: தீவிர பயிற்சியில் இந்திய அணி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச கிரிக்கெட்டில் தனது சமீபத்திய வெற்றிக்கு கவுதம் கம்பீர் தான் காரணம் - சஞ்சு சாம்சன்!
சர்வதேச கிரிக்கெட்டில் தனது சமீபத்திய வெற்றிக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் ஆதரவு தான் காரணம் என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: முதல் போட்டியில் முகமது ஷமிக்கு ஓய்வு!
விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான பெங்கால் அணியில் இடம்பிடித்துள்ள நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு முதல் போட்டியில் ஓய்வளிக்கப்படுவதாக பெங்கால் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் விராட் கோலி முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
R. Ashwin की रिप्लेसमेंट बन सकते हैं ये 3 खिलाड़ी, टेस्ट फॉर्मेट में Team India के बन सकते हैं परमानेंट मेंबर
आज इस खास आर्टिकल के जरिए हम आपको बताने वाले हैं उन तीन भारतीय खिलाड़ियों के नाम जो कि अब टेस्ट टीम में अश्विन की जगल ले सकते हैं।
By Nishant Rawat • 1 year ago
நான் இப்போது சிஎஸ்கே விற்காக விளையாடப் போகிறேன் - அஸ்வின்!
ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய அஸ்வினுக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
By Bharathi Kannan • 1 year ago
அஸ்வினைத் தொடர்ந்து ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் திடிரென ஓய்வை அறிவித்தது போல், விரைவில் ஓய்வை அறிவிக்கக்கூடிய மூன்று இந்திய வீரர்களைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஜஸ்பிரித் பும்ரா!
மெல்போர்னில் நடைபெறும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
R. Ashwin के बाद ये 3 भारतीय खिलाड़ी भी ले सकते हैं रिटायरमेंट, इंटरनेशनल क्रिकेट को कह सकते हैं अलविदा
आज इस खास आर्टिकल के जरिए हम आपको बताने वाले हैं उन तीन भारतीय खिलाड़ियों के बारे में जो अश्विन की ही तरह जल्द ही अपने रिटायरमेंट का ऐलान कर सकते हैं।
By Nishant Rawat • 1 year ago
Ravichandran Ashwin - 'Accidental Spinner' Who Became India Great
Spinner Ravichandran Ashwin will go down as one of India's greatest players after retiring from international cricket on Wednesday aged 38. India's go-to bowler was central to their Test domin
By AFP News • 1 year ago
‘Thank You Ashwin’- रविचंद्रन अश्विन ने अनोखे महारिकॉर्ड, जो संन्यास से पहले इस महान क्रिकेटर ने बनाए
भारतीय क्रिकेटर रविचंद्रन अश्विन (Ravichandran Ashwin) ने 18 दिसंबर को भारत-ऑस्ट्रेलिया के बीच गाबा टेस्ट के ड्रॉ होने के साथ ही इंटरनेशनल क्रिकेट से संन्यास का ऐलान कर दिया। 2011 मे डेब्यू करने वाले 38 साल के अश्विन...
By Saurabh Sharma • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
Advertisement