Indian cricket team: Cricket News & Match Updates
வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாங்கள் களமிறங்கினோம் - ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையே மெல்போர்னில் நடைபெற்றுவரும் நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 474 ரன்களையும், அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 369 ரன்களையும் சேர்த்து ஆல் அவுட்டானது.
அதன்பின் 105 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் லபுஷாக்னே - கம்மின்ஸின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் சரிவிலிருந்து மீட்டனர். இதில் லபுஷாக்னே 70 ரன்களையும், பாட் கம்மின்ஸ் 41 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழக்க, இறுதியில் நாதன் லையனும் தனது பங்கிற்கு 41 ரன்களைச் சேர்க்க ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்களைச் சேர்த்தது. இதன்மூலம் இந்திய அணிக்கு 340 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
மீண்டும் தேவையில்லாத ஷாட்டை விளையாடி விக்கெட்டை இழந்த பந்த் - வைரலாகும் காணொளி!
எதிரணி கேப்டனுக்கு எதிராக தனித்துவ சாதனை படைத்த பாட் கம்மின்ஸ்!
BGT 2024-25: ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைகளை குவித்த ஜஸ்பிரித் பும்ரா!
पूर्व ऑस्ट्रेलियाई क्रिकेटर ने की भविष्यवाणी, बोले- 'मुझे नहीं लगता कि भारतीय टीम ड्रॉ के लिए बल्लेबाजी करेंगे'
டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த ஜஸ்பிரித் பும்ரா!
கவாஸ்கர் காலில் விழுந்து வணங்கிய நிதிஷ் ரெட்டி தந்தை -வைரலாகும் காணொளி!
ஆஸி.,யில் சதமடித்த நிதிஷ் ரெட்டிக்கு பரிசுத்தொகையை அறிவித்த ஆந்திரா கிரிக்கெட் சங்கம்!
'இது உங்களுக்காக அப்பா' - சதத்தை தந்தைக்கு சமர்ப்பித்த நிதீஷ் ரெட்டி!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ஜெகதீசன், அச்யுத் அசத்தல்; தமிழ்நாடு அணி அபார வெற்றி!
இந்த நாளை எங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம் - நிதீஷ் ரெட்டி தந்தை பெருமிதம்!
சர்வதேச டெஸ்டில் முதல் சதத்தை பதிவுசெய்த நிதீஷ் ரெட்டி - வைரலாகும் காணொளி!
நம்பிக்கை இல்லை என்றால் 2 ஸ்பின்னர்களை ஏன் லெவனில் சேர்த்தீர்கள்? - ரவி சாஸ்திரி தாக்கு!
4th Test: Indian Team Wearing Black Armbands To Honour Former PM Manmohan Singh, Says BCCI
கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்; காரணம் என்ன?
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40