Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
IND vs ENG: ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் 22ஆம் தேதியும், ஒருநள் தொடரானது பிப்ரவரி 6ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.
இத்தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் ஜோஃப்ரா ஆர்ச்சர், லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி ப்ரூக், ஜோ ரூட் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் இத்தொடருக்கான இந்திய அணியும் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரில் இந்தியா அணி கேப்டன் ரோஹித் சர்மா புதிய மைல்கல்லை எட்டும் வாய்ப்பை பெற்றுள்ளார். Read More...
Champions Trophy 2025 IND Vs ENG Indian Cricket Team Rohit Sharma Virat Kholi Tamil Cricket News Rohit Sharma Indian Cricket Team England Tour India 2025
Related Cricket News for Indian cricket team - Tesst
भारत के सबसे कम उम्र के टेस्ट ओपनर का रिकॉर्ड किसके नाम है? 8 मैच में इंटरनेशनल करियर हुआ था खत्म
Vijay Mehra Team India: पिछले साल के ऑस्ट्रेलिया-भारत बॉक्सिंग डे टेस्ट की जिन अलग-अलग मुद्दों पर चर्चा हुई उनमें से एक बड़ा ख़ास, जिस पर ध्यान नहीं दिया, ये रहा कि टेस्ट के लिए ऑस्ट्रेलिया की टीम में कोई भी खिलाड़ी 20...
By Saurabh Sharma • 1 year ago
விவாகரத்து வதந்தி குறித்து மௌனம் கலைத்த யுஸ்வேந்திர சஹால்!
சில சமூக ஊடகப் பதிவுகள் உண்மையாக இருக்கலாம் அல்லது உண்மையாகாமல் இருக்கலாம் என்ற ஊகங்களை வெளியிட்டு, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக யுஸ்வேந்திர சஹால் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து தொடரில் கேஎல் ராகுலிற்கு ஓய்வு; சஞ்சு, ரிஷப் இடம்பெற வாய்ப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்டர் கேஎல் ராகுலிற்கு ஓய்வளிக்க படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
टीम इंडिया का स्टार खिलाड़ी नहीं होगा इंग्लैंड सीरीज का हिस्सा, लेकिन चैंपियंस ट्रॉफी में जगह पक्की!
India vs England 2025: भारतीय बल्लेबाज केएल राहुल (KL Rahul) को इंग्लैंड के खिलाफ होने वाली आठ मैचों की लिमिटेड ओवर सीरीज में आराम दिया जा सकता है। बता दें भारत को 22 जनवरी से इंग्लैंड के खिलाफ पांच टी-20 इंटरनेशनल मैच...
By Saurabh Sharma • 1 year ago
W,W,W,W,W: वरूण चक्रवर्ती ने दिखाया स्पिन का जादू, इंग्लैंड के खिलाफ सीरीज से पहले झटके पारी में 5 विकेट,देखें Video
भारत के मिस्ट्री स्पिनर वरूण चक्रवर्ती (Varun Chakravarthy) ने गुरुवार (9 जनवरी) को राजस्थान के खिलाफ वड़ोदरा के कौटाम्बी स्टेडियम में विजय हजारे ट्रॉफी के प्री क्वार्टरफाइनल मुकाबले में तमिलनाडु के लिए खेलते हुए अपनी...
By Saurabh Sharma • 1 year ago
W,W,W: मोहम्मद शमी का धमाल, इंग्लैंड के खिलाफ वनडे सीरीज से पहले किया गेंद से कमाल, देखें Video
तेज गेंदबाज मोहम्मद शमी (Mohammed Shami) ने गुरुवार (9 जनवरी) को हरियाणा के खिलाफ खेले विजय हजारे ट्रॉफी के प्री क्वार्टर फाइनल मुकाबले में बंगाल के लिए खेलते हुए शानदार प्रदर्शन किया। वड़ोदरा के मोती बाग स्टेडियम में...
By Saurabh Sharma • 1 year ago
இங்கிலாந்து தொடரில் சிறப்பு சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி!
இங்கிலாந்து ஒருநாள் தொடரில் இந்திய வீரர் விராட் கோலி மேற்கொண்டு 94 ரன்கள் எடுத்தால், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 14,000 என்ற மைல் கல்லை எட்டவுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
விவாகரத்து வதந்திகள் குறித்து மௌனம் கலைத்த தனஸ்ரீ வர்மா!
உண்மை சரிபார்ப்பு இல்லாமல், ஆதாரமற்ற தகவல் மற்றும் வெறுப்பைத் தூண்டும் ட்ரோல்களால் என் கதாபாத்திரம் முற்றுலும் தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது என தனஸ்ரீ வர்மா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பும்ராவை முழுநேர கேப்டனாக நியமிப்பதற்கு முன் பிசிசிஐ இதனை செய்ய வேண்டும் - முகமது கைஃப்!
ரோஹித் சர்மாவுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டதற்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தனது ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
IND vs ENG: கம்பேக் கொடுக்கும் ஷமி; கடும் போட்டியில் சஞ்சு - ரிஷப்!
இங்கிலாந்து ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம்பிடிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பும்ரா கேப்டனாக பதவியேற்றல் ஆச்சரியப்படப் போவதில்லை - சுனில் கவாஸ்கர்!
வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா எதிர்காலத்தில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பதவியேற்றால் ஆச்சரியப்படப் போவதில்லை என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: தீவிர வலை பயிற்சியில் முகமது ஷமி; வைரலாகும் காணொளி!
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வலைகளில் தீவிரமாக பந்துவீசி பயிற்சி மேற்கொண்டு வரும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ள வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம் .
By Bharathi Kannan • 1 year ago
क्या ICC Champions Trophy खेलने के लिए पूरी तरह फिट हैं Mohammed Shami? 'लाला' ने खुद दे दिया बड़ा हिंट
भारतीय टीम के तेज गेंदबाज़ मोहम्मद शमी ने आईसीसी चैंपयिंस ट्रॉफी 2025 से पहले अपना एक वीडियो शेयर करके खुद के उपलब्ध होने पर बड़ा हिंट दिया है।
By Nishant Rawat • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement