Indian cricket team: Cricket News & Match Updates
பயிற்சியாளராக தொடரும் கம்பீர்; இங்கிலாந்து தொடரில் விராட், ரோஹித்!
ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் நடைபெற்று முடிந்த இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஜாம்பவான் வீரார்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது செயல்பாடுகள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறியதன் காரணமாக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ள்து. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜனவரி 22ஆம் தேதி தொடங்கும் நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது பிப்ரவரி 06ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு அதரவு தெரிவித்த யுவராஜ் சிங்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பில்லை?
பும்ரா விசயத்தில் அணி நிர்வாகம் தவறிழைத்து விட்டது - ஹர்பஜன் சிங்!
‘ஷுப்மன் கில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரராக இருந்திருந்தால்..’ - பத்ரிநாத் தாக்கு!
சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய அணியின் துணைக்கேப்டனாக பும்ரா நியமனம்?
ஆஸ்திரேலியாவில் நிறைய கற்றுக்கொண்டேன் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
ஜெய்ஸ்வால், நிதிஷ் போன்ற வீரர்கள் தேவை - சுனில் கவாஸ்கர்!
நான் பார்த்த வேகப்பந்து வீச்சின் மிகச்சிறந்த தொடர் - ரிக்கி பாண்டிங்!
टीम इंडिया के धाकड़ क्रिकेटर ने अचानक की संन्यास की घोषणा, 2016 में किया था इंटरनेशनल डेब्यू
Frustrated Jasprit Bumrah Says India Will Benefit From Australia Defeat
10 साल बाद ऑस्ट्रेलिया ने जीती बॉर्डर गावस्कर ट्रॉफी, भारत को 27 ओवर में सिडनी टेस्ट में हराकर 3-1 से जीती सीरीज
மனைவியை பிரியும் சாஹல்..? - இணையத்தில் வைரலாகும் சஹாலின் பதிவு!
பும்ரா இல்லாமல் இந்த இலக்கை பாதுகாக்க இயலாது - சுனில் கவாஸ்கர்!
பும்ராவின் காயம் குறித்து அப்டேட் வழங்கிய பிரஷித் கிருஷ்ணா; ரசிகர்கள் ஷாக்!
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 47 minutes ago