Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
BGT 2024-25: இந்திய அணியின் பயிற்சியை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரானது கடந்த நவம்பர் 22ஆம் தேதி பெர்த்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பலிரவு ஆட்டமாக டிசம்பர் 06ஆம் தேதி அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதிலும் இந்திய அணியானது ஆஸ்திரேலியா பிரதமர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் விளையாடி வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. Read More...
Border Gavaskar Trophy AUS Vs IND AUS Vs IND 2nd Test Indian Cricket Team Tamil Cricket News Indian Cricket Team AUS Vs IND 2nd Test BGT 2024-25
Related Cricket News for Indian cricket team - Tesst
SMAT 2024: மீண்டும் சதமடித்து சாதனை படைத்த உர்வில் படேல்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 40 பந்துகளுக்குள் 2 சதங்களை அடித்த முதல் வீரர் எனும் சாதனையை குஜராத் அணிக்காக விளையாடி வரும் உர்வில் படேல் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SMAT 2024: சௌராஷ்டிராவிடம் சரணடைந்தது தமிழ்நாடு!
சௌராஷ்டிரா அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி லீக் போட்டியில் தமிழ்நாடு அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
By Bharathi Kannan • 1 year ago
BGT 2024-25: இரண்டாவது டெஸ்ட்டில் சச்சினின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதமடிக்கும் பட்சத்தில் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மிகப்பெரிய சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
वानखेड़े जैसा रैंक टर्नर पिच बनाने का फैसला 1956 के एक टेस्ट में भी बड़ा भारी पड़ा था
हार और जीत को खेल का एक हिस्सा मान भी लें तो भी 2024 न्यूजीलैंड सीरीज में भारत की 0-3 की हार में ये फैसला कतई समझ नहीं आया कि टीम के पास एक बेहतर पेस अटैक होने के बावजूद उसे बिल्कुल नजरअंदाज किया (यहां तक कि उप-कप्तान...
By Charanpal Singh Sobti • 1 year ago
இந்திய அணியுடன் மீண்டும் இணையும் கௌதம் கம்பீர்!
தனிப்பட்ட காரணங்களால் நாடு திரும்பிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நாளைய தினம் இந்திய அணியுடன் மீண்டும் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SMAT 2024: அதிரடியில் மிரட்டிய சஞ்சு சாம்சன்; வைரலாகும் காணொளி!
கோவா அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி லீக் ஆட்டத்தில் கேரள அணி கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியா காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஒரு குழுவாக நாங்கள் விரும்பியதைப் பெற்றோம் - ரோஹித் சர்மா!
எங்களுக்கு கிடைக்கும் நேரங்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று முயற்சித்தோம். அது எங்களுக்கு கைகொடுத்தது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SMAT 2024: கர்நாடகா அணியிடம் படு மோசமான தோல்வியை தழுவியது தமிழ்நாடு!
தமிழ்நாடு அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 லீக் போட்டியில் கர்நாடகா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 1 year ago
हर्षित राणा ने बरपाया कहर, टीम इंडिया ने सैम कोनस्टास के शतक के बावजूद प्राइम मिनिस्टर XI को 240 पर किया ऑलआउट
Prime Ministers XI vs India: भारतीय क्रिकेट टीम के खिलाफ कैनबरा के मनुका ओवल में खेले जा रहे दो दिवसीय वॉर्मअप मैच के दूसरे दिन प्राइम मिनिस्टर इलेवन की टीम 43.2 ओवर में 240 रन पर ऑलआउट हो गई। भारतीय टीम ने इस मुकाबले...
By Saurabh Sharma • 1 year ago
Great To See Senior Members Of Indian Team Play In Syed Mushtaq Ali Trophy, Says Jay Shah
Syed Mushtaq Ali Trophy: Jay Shah, the secretary of the Board of Control for Cricket in India (BCCI) said he was delighted by the sight of senior members of the men’s team playing in the ongoing Syed Mushtaq Ali Trophy and imparting tons of wisdom to young and emerging cricketers in their state teams.
By IANS News • 1 year ago
SMAT 2024: மீண்டும் காயத்தை சந்தித்த முகமது ஷமி; ரசிகர்கள் கவலை!
மத்திய பிரதேசம் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீண்டும் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SMAT 2024-25: எதிரணியை மிரளவைத்த இஷான் கிஷன்; 4.3 ஓவரில் இலக்கை எட்டி ஜார்கண்ட் சாதனை!
அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் போட்டியில் ஜார்கண்ட் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
SMAT 2024-25: நாக்வாஸ்வல்லா, கஜா பந்துவீச்சில் குஜராத்திடம் வீழ்ந்தது தமிழ்நாடு!
குஜராத் அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 லீக் போட்டியில் தமிழ்நாடு அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
By Bharathi Kannan • 1 year ago
SMAT 2024-25: டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தது டெல்லி அணி!
மணிப்பூர் அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் டி20 போட்டியில் டெல்லி அணியானது தனித்துவமான சாதனை ஒன்றை படைத்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 30 minutes ago