Advertisement
Ipl 2021 news: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2021: யுஏஇ-ல் லேண்ட் ஆன சிஎஸ்கே!
இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஐபிஎல் தொடர் கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இத்தொடரின் 2ஆம் பாதியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தும் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 29 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் நடைபெற வேண்டியுள்ளது.
சமீபத்தில் ஐபிஎல் தொடருக்கான முழு அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது. அதில் மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்படவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ஆம் தேதி மீண்டும் தொடங்கி அக்டோபர் 15ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. Read More...
Related Cricket News for Ipl 2021 news - Tesst
ஐபிஎல் 2021: துபாய் கிளம்பியது சிஎஸ்கே; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று புறப்பட்டது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021 : அபுதாபிக்கு புறப்பட்ட மும்பை இந்தியன்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக மும்பை இந்தியன்ஸ் அணி இன்று அபுதாபு புறப்பட்டது.
By Bharathi Kannan • 4 years ago
பீஸ்ட் படப்பிடிப்பு தளத்தில் தளபதியை சந்தித்த சிஎஸ்கே ‘தல’ - இணையத்தை ஸ்தம்பிக்க வைத்த புகைப்படம்!
பீஸ்ட் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜயை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி நேரில் சென்று சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
மீண்டு வர உதவிய அனைவருக்கு நன்றி - ஸ்ரேயாஸ் ஐயர்!
தான் குணமடைந்து மீண்டு வர அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவிப்பதாக ஸ்ரேயாஸ் ஐயர் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021 : சிஎஸ்கேவுடன் இணைந்து யுஏஇ-ல் லேண்ட் ஆகும் மும்பை இந்தியன்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் ஆகஸ்ட் 13 ஆம் தேதி துபாய் செல்லவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
இந்திய தொடர் முடிந்ததும் ஐபிஎல் தொடருக்கான அழைப்பு கிடைத்தது - வானிந்து ஹசரங்கா!
இந்திய அணியுடனான தொடர் முடிந்த நிலையில் தன்னை இரண்டு ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் விளையாடுமாறு அணுகினர் என இலங்கை வீரர் வானிந்து ஹசரங்கா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: குடும்பத்துடன் சென்னை வந்தடைந்த ‘தல’ தோனி!
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது குடும்பத்துடன் இன்று சென்னை வந்தவடைந்தார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: அணிகளுக்கு பிசிசிஐ அனுப்பிய முக்கிய அறிவிப்பு!
ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் அனைத்து வீரர்களும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என பிசிசிஐ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021 : சென்னை டூ யுஏஇ; அலர்ட் கொடுத்த சிஇஓ!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சிஸ்கே அணி வீரர்கள் ஆகஸ்ட் 13 அல்லது 14ஆம் தேதி அங்கு செல்லவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டி அட்டவணை!
எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடும் போட்டி அட்டவணை.
By Bharathi Kannan • 4 years ago
தீயாக பரவும் தோனியின் நியூ லுக் !
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தல தோனியின் புதிய ஹெர் ஸ்டைல் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: மும்பை இந்தியன்ஸ் போட்டி அட்டவணை தகவல்!
எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடும் போட்டி அட்டவணை.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் அட்டவணை தகவல்!
எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டி அட்டவணை.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: பஞ்சாப் கிங்ஸ் அணியின் போட்டி அட்டவணை!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகள் குறித்த தகவல்கள்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago