Ipl 2023: Cricket News & Match Updates
ஐபிஎல் 2022: கோடிகளில் புரளும் ஆல் ரவுண்டர்கள்; ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களின் விவரம்!
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசனுக்கான மினி வீரர்கள் ஏலம் கொச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான சாம் கரணை ரூ. ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது. இதன் மூலம் மினி ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை சாம் கரண் படைத்துள்ளார் . இதற்கு முன்னர் கடந்த 2021ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் கிறிஸ்மோரிஸை ராஜஸ்தான் அணி ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது.
சாம் கரண் கடந்த மாதம் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் 13 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார். இதில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர், கைப்பற்றிய 3 விக்கெட்களும் அடங்கும். இதன் காரணமாக அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. சாம் கரணை மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ ஆகிய அணிகளும் ஏலம் எடுக்க ஆர்வம் காட்டியிருந்தன. Read More...
Related Cricket News for Ipl 2023 - Tesst
5 प्रॉब्लम 1 सॉल्यूशन 'बेन स्टोक्स', मिस्टर IPL ने दिया इंग्लिश ऑलराउंडर पर बड़ा बयान
IPL 2023 Mini-Auction: Auction Analysis Of All 10 Franchises
Ben Stokes Can Replace M.S. Dhoni As Captain At CSK, Says Scott Styris
Don't Get Involved In Overseas Leagues, BCCI Tells Franchises Ahead Of IPL Auction: Report
ஐபிஎல் 2023: சிஎஸ்கே அணி தக்கவைத்த & ஏலத்தில் வாங்கிய வீரர்களின் விவரம்!
ஐபிஎல் மினி ஏலம்: இவ்வளவு கோடிக்கு என்னை தேர்வு செய்ததை என்னால் நம்ப முடியவில்லை - கேமரூன் க்ரீன்!
Full Squads Of All 10 Franchises After IPL 2023 Mini Auction
IPL Mini Auction : ऑक्शन के बाद ऐसी दिखती हैं सभी 10 टीमें, यहां देखिए फुल स्कवॉड डिटेल्स
சேப்பாக்கில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன் - அஜிங்கியா ரஹானே!
கேமரூன் க்ரீன் 3 ஆண்டுகளாக எங்கள் ரேடாரில் உள்ளார் - ஆகாஷ் அம்பானி!
आईपीएल नीलामी में सबसे महंगे बिके सैम करन, कैमरून ग्रीन और स्टोक्स; गेल ने कहा तीनों प्राइवेट जेट के खिलाड़ी
IPL 2023 Mini Auction: Cameron Green Fits Into Our Strategy, Gives Us Longevity, Lifetime Value; Says MI's Akash Ambani
IPL 2023 Mini Auction 9th, 10th and 11th Set Updates: मिनी ऑक्शन के नौवें, 10वें और 11वें सेट का हाल कुछ ऐसा रहा
IPL Mini Auction: Ben Stokes Structures Out Any Side Tremendously Well, Says Aaron Finch
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago