Advertisement
Ipl 2023: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2023: சக்ரவர்த்தி அபாரம்; சன்ரைசர்ஸை வீழ்த்தியது கேகேஆர்!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 47ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் டக் அவுட்டானார். வெங்கடேஷ் அய்யர் 7 ரன்னிலும், ஜேசன் ராய் 20 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
கேப்டன் நிதிஷ் ரானா அதிரடியாக ஆடி 31 பந்தில் 42 ரன்னில் வெளியேறினார். ஆண்ட்ரூ ரசல் 24 ரன், சுனில் நரைன் 1 ரன், ஷர்துல் தாக்குர் 8 ரன்னிலும் வெளியேறினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ரிங்கு சிங் பொறுப்புடன் ஆடி 46 ரன்கள் எடுத்தார். இறுதியில் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை சேர்த்தது. Read More...
Related Cricket News for Ipl 2023 - Tesst
அசத்தலான கேட்ச் பிடித்து அசத்திய ஐடன் மார்க்ரம்; வைரல் காணொளி!
கேகேஆர் அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவை ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் மிரட்டலான கேட்ச் பிடித்து வெளியேற்றியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IPL 2023: आंद्रे रसेल ने पकड़ी बेहतरीन कैच, अभिषेक की पारी का किया काम-तमाम, देखें VIDEO
आईपीएल 2023 के 47वें मैच में कोलकाता नाइट राइडर्स के खिलाड़ी आंद्रे रसेल (Andre Russell) ने सनराइजर्स हैदराबाद के सलामी बल्लेबाज अभिषेक शर्मा का शानदार कैच पकड़ा और उनकी पारी का अंत किया।
By Nitesh Pratap • 3 years ago
யாரது கேப்டன்சியில் விளையாட ஆசைப்படுகிறீர்கள்? - ஜோ ரூட்டின் பதில்!
ஐபிஎல் தொடரில் விராட் கோலி அல்லது எம்.எஸ் தோனி ஆகிய இருவரில் யாரது கேப்டன்சியின் கீழ் நீங்கள் விளையாட ஆசைப்படுகிறீர்கள்? என்ற கேள்விக்கு இங்கிலாந்தின் நிட்சத்திர வீரர் ஜோ ரூட் பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: சன்ரைசர்ஸுக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கேகேஆர்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
சந்தேகமே இல்லை அவர் 360 டிகிரி பேட்ஸ்மேன்தான் - சூர்யகுமார் யாதவ் குறித்து வதேரா!
வித்தியாசமான ஷாட்கள் குறித்து சூர்யகுமார் யாதவ் எங்களுக்கு டிப்ஸ் தருவதற்கு ஒருபோதும் வெட்கப்பட்டதே கிடையாது என மும்பை இந்தியன்ஸ் வீரர் நேஹல் வதேரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இது முற்றிலும் ஆச்சரியமான ஒன்று - கேதர் ஜாதவ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வில்லிக்குப் பதிலாக தன்னை எப்படி ஒப்பந்தம் செய்தது என்பது குறித்து கேதார் ஜாதவ் பேசியிருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம்?- சுனில் கவாஸ்கர் கருத்து!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக ரவீந்திர ஜடேவுக்கு மீண்டும் வாய்ப்பு தர வேண்டும் என சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: விண்டீஸ் அதிரடி வீரரை ஒப்பந்தம் செய்தது கேகேஆர்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய லிட்டன் தாஸுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஜான்சன் சார்லஸை கேகேஆர் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IPL 2023: इस दिग्गज के कहने पर केदार जाधव को अचानक RCB टीम में मिली जगह, हो गया खुलासा
चोटिल डेविड विली की जगह पर केदार जाधव को अपने दल में शामिल करने से रॉयल चैलेंजर्स बेंगलुरु को बड़ी ऊर्जा मिली है। डेविड विली चोटिल होने के बाद स्वदेश लौट गए हैं। हालांकि जाधव अपनी पुरानी टीम में वापसी को लेकर काफी...
By IANS News • 3 years ago
WATCH: सूर्यकुमार यादव का खुलासा, 'Physios ने दो रातें जागकर मैच के लिए किया तैयार'
पंजाब किंग्स के खिलाफ धुआंधार बल्लेबाजी करने वाले सुर्यकुमार यादव ने मैच के बाद खुलासा किया है कि वो इस मैच में खेलने के लिए फिट नहीं थे लेकिन फिजियो ने उनको इस मैच के लिए तैयार किया।
By Shubham Sharma • 3 years ago
IPL 2023: Looking at the tournament with nothing to lose, but many things to gain, says KKR skipper Nitish Rana
With the race for the playoffs heating up, Kolkata Knight Riders skipper Nitish Rana feels that for his team, there is now nothing to lose but many things to gain and their approach will be to take up
By IANS News • 3 years ago
WATCH: स्टंप तोड़ने वाले अर्शदीप से लिया तिलक वर्मा ने बदला, मारे 3 छक्के और 1 चौका
मुंबई इंडियंस ने पंजाब किंग्स को 6 विकेट से हराकर इस सीजन में हिसाब बराबर कर लिया। इतना ही नहीं इस मैच में तिलक वर्मा ने भी अर्शदीप सिंह की धुनाई करके हिसाब बराबर कर लिया।
By Shubham Sharma • 3 years ago
கோலி - கம்பீர் மோதல் : சேவாக் கருத்து!
கம்பீர் மற்றும் விராட் கோலி இருவரும் மைதானத்திற்குள் மோதிக்கொண்டது விவகாரம் குறித்து முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் காட்டமான கருத்தை முன் வைத்திருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
WATCH: 'क्या करूं बता?', टॉस के दौरान रोहित शर्मा ने फिर की मस्ती
रोहित शर्मा और शिखर धवन के बीच एक गहरी दोस्ती है और दोनों एक दूसरे के साथ मस्ती भी करते रहते हैं और इसका एक उदाहरण पंजाब किंग्स और मुंबई इंडियंस के बीच हुए मैच से पहले देखने को मिला।
By Shubham Sharma • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago