Jagatheesan kousik
டிஎன்பிஎல் 2025: பரபரப்பான ஆட்டத்தில் கிராண்ட் சோழாஸை வீழ்த்தியது ஸ்பார்டன்ஸ்
திருச்சி கிராண்ட் சேழாஸ் அணிக்கு எதிரான தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், நடப்பு சீசனில் தங்களுடைய இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
டிஎன்பில் தொடரின் 9அவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், நேற்று நடந்த 7ஆவது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை வென்ற திருச்சி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவிக்க, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு ஹரி நிஷாந்த் அதிரடியான தொடக்கத்தை வழங்கி ரன்களைக் குவித்தார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய கேப்டன் அபிஷேக் 10 ரன்களிலும், ராஜேந்திரன் விவேக் 2 ரன்னிலும், கவின் 3 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர்.
Related Cricket News on Jagatheesan kousik
-
TNPL 2024: ஆல் ரவுண்டராக அசத்திய முருகன் அஸ்வின்; ஸ்பார்டன்ஸை பந்தாடியது பாந்தர்ஸ்!
Tamil Nadu Premier League 2024: சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2022: திருச்சி வாரியர்ஸை பந்தாடியது மதுரை பாந்தர்ஸ்!
ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி. ...
Cricket Special Today
-
- 17 Jun 2026 11:29
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago
-
- 6 days ago