Kagiso rabada: Cricket News & Match Updates
BAN vs SA, 1st Test: மெஹிதி ஹசன் அரைசதம்; முன்னிலை பெற்ற வங்கதேசம்!
வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தாக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியானாது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அந்த அணியில் அதிகபட்சமாகவே தொடக்க வீரர் ஷாத்மான் இஸ்லாம் 30 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதிலும் குறிப்பாக அணியின் நட்சத்திர வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளிததனர். இதனால் வங்கதேச அணியானது முதல் இன்னிங்ஸில் 106 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய காகிசோ ரபாடா மற்றும் வியான் முல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Kagiso rabada - Tesst
1st Test,Day 2: बांग्लादेश ने दूसरी पारी में किया पलटवार, लेकिन साउथ अफ्रीका से अभी भी 101 रन पीछे
BAN vs SA, 1st Test: தைஜுல் இஸ்லாம் அபாரம்; தடுமாறும் தென் ஆப்பிரிக்க அணி!
Kagiso Rabada Fastest To 300th Test Wicket, As Bangladesh All Out For 106
1st Test: पहले दिन गिरे 16 विकेट, साउथ अफ्रीका के आगे 106 रन पर ढेकर होकर इस गेंदबाज के दम पर बांग्लादेश की वापसी
Rabada Becomes Fastest To 300 Test Wickets By Balls Bowled
BAN vs SA, 1st Test: வங்கதேசத்தை 106 ரன்னில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனைப் படைத்த ககிசோ ரபாடா!
VIDEO: कगिसो रबाडा ने मुश्फिकुर को बोल्ड करके तोड़ डाला स्टंप, ऐसी हिली गेंद कि हिल गए रहीम
BAN vs SA, 1st Test: முல்டர், ரபாடா அசத்தல் பந்துவீச்சு; தடுமாறும் வங்கதேசம்!
Kagiso Rabada ने बनाया मुशफिकुर को आउट कर बनाया World Record, सबसे तेज 300 टेस्ट विकेट लेने वाले गेंदबाज बने
Senuran Muthusamy Earns Recall To SA Squad For Bangladesh Tests
ஃபேப் ஃபோர் பந்துவீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்த ஜாகீர் கான்!
जहीर खान ने अपने फैब फोर गेंदबाजों का किया चुनाव, दो भारतीयों को किया शामिल
अफगानिस्तान, आय़रलैंड के खिलाफ T20I- वनडे सीरीज के लिए साउथ अफ्रीका टीम की घोषणा, हेनरिक क्लासेन समेत 8 स्टार खिलाड़ी हुए बाहर
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago