Kagiso rabada: Cricket News & Match Updates
ஸ்மித்திற்கு வழங்கப்பட்டது சரியான தீர்ப்பு தான் - காகிசோ ரபாடா!
நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நேற்று ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீசுவது என தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக குயிண்டன் டி காக் 108, எய்டன் மார்க்ரம் 56 ரன்களை எடுத்தனர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 177 ரன்களுக்கே ஆல் அவுட்டாகி ஏமாற்றமளித்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. Read More...
Related Cricket News for Kagiso rabada - Tesst
World Cup 2023: डी कॉक के शतक और गेंदबाजों के शानदार प्रदर्शन के दम पर साउथ अफ्रीका ने ऑस्ट्रेलिया को 134 रन से रौंदा
World Cup 2023: स्टोइनिस हुए विवादित तरीके से कैच आउट, थर्ड अंपायर के फैसले पर भड़के फैंस, देखें Video
DRS लेकर भी स्टीव स्मिथ नहीं बचा पाए विकेट, रिव्यू देखकर खुद रह गए दंग, देखें VIDEO
'बेटा पापा को मत सिखायो', कागिसो रबाडा ने अपनी हिंदी से 2 YouTubers को चौंकाया, देखें मजेदार VIDEO
Dale Steyn ने चुने वो 5 गेंदबाज़ जो World Cup में मचा देंगे तबाही, लिस्ट में एक भारतीय शामिल
உலகக் கோப்பையில் எந்த வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பான செயல்பாட்டை கொடுப்பார்கள் - டேல் ஸ்டெயின் கருத்து!
தென் ஆப்பிரிக்க வீரர்களின் நம்பிக்கை என்றுமே குறைந்ததில்லை - காகிசோ ரபாடா!
World Cup 2023: One Thing We Have Never Lacked As South Africans Is Belief, Says Kagiso Rabada
Kohli, Rohit Among Shikhar Dhawan's First Five Players Pick For His Dream ODI XI For World Cup
शिखर धवन ने चुनी वर्ल्ड कप 2023 की ड्रीम टीम, टॉप-5 में 2 इंडियन खिलाड़ी
न्यूजीलैंड दौरे ओर SA 20 के शेड्यूल के टकराव पर बोले कागिसो रबाडा- जो कहा जाएगा वो करेंगे
We Do What We’re Told, Says Kagiso Rabada Over SA20 Clashing With South Africa’s Tests Against New Zealand
कागिसो रबाडा ने भरी हुंकार, कहा- साउथ अफ्रीका भारत में वर्ल्ड कप जीतने के लिए तैयार
We’re All Willing To Make It Happen, Says Kagiso Rabada On Ambition To Lead South Africa To ODI WC Glory
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago