Kagiso rabada: Cricket News & Match Updates
SA vs IND, 3rd Test: ரிஷப் அதிரடி சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 212 ரன்கள் இலக்கு!
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது. எனினும் ஜொஹன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 2-வது டெஸ்டை தென்னாப்பிரிக்க அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்தது. 3-வது டெஸ்ட், கேப் டவுனில் செவ்வாய் அன்று தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பந்துவீச்சுக்குச் சாதகமான சூழலில் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டார்கள். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 77.3 ஓவர்களில் 223 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 79 ரன்களும் புஜாரா 43 ரன்களும் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்க அணியில் ரபாடா 4 விக்கெட்டுகளும் மார்கோ ஆன்சென் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். Read More...
Related Cricket News for Kagiso rabada - Tesst
SA vs IND: விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய ரபாடா!
அனைத்து சாதனைகளையும் ரபாடா முறியடிப்பார் - நிதினி நம்பிக்கை!
VIDEO : शार्दुल ने दिखाया 'कैरेबियाई' शॉट, रबाडा को पॉइंट के ऊपर से लगा दिया छक्का
3rd Test: पहला दिन खत्म होने से पहले साउथ अफ्रीका को लगा झटका, भारत से अभी भी 206 रन पीछे
IND v SA: Kohli Scores 79 But South Africa Wins The Day (Report)
3rd Test: विराट कोहली के अर्धशतक के बावजूद टीम इंडिय़ा पहली पारी में 223 रनों पर सिमटा, रबाडा ने झटके 4 विकेट
VIDEO: 'Inconsiderate' Ajinkya Rahane Edges The Ball And Then Wastes DRS Review
SA vs IND: Dean Elgar Says He's 'Excited And Happy' For Kagiso Rabada Playing His 50th Test
SAvsIND : तीसरे टेस्ट में इस खिलाड़ी ने दी चेतावनी, कहा करूंगा भारत के खिलाफ अब तक का अपना सर्वश्रेष्ठ प्रदर्शन
SA vs IND: There's No Limit On How Much Better I Can Get; Says Kagiso Rabada Ahead Of His 50th International Test
ரபாடா பந்துவீச்சில் எந்த பேட்ஸ்மேனும் பக்கத்தில் வர முடியாது - டீன் எல்கர் புகழாரம்!
VIDEO: Rishabh Pant Tries To Smack A Big Shot After Arguing With Rassie; Goes For A Duck
VIDEO: बूम-बूम बुमराह ने कागिसो रबाडा को जड़ा एक और छक्का,विराट कोहली समेत झूम उठा पूरा डगआउट
2nd Test: रहाणे-पुजारा के धमाल के बाद कागिसो रबाडा ने भारत को बैकफुट पर धकेला,12 रन के अंदर पलटा मैच
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago