Kamindu mendis: Cricket News & Match Updates
ஐசிசி மாதாந்திர விருதுகள்: அதிர், மெண்டிஸ், ஹென்றி ஆகியோர் பரிந்துரை!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இது ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் இரண்டுக்கும் தனித்தனியே வழங்கப்படுகிறது. இந்நிலையில் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை யார் என்ற பரிந்துரை பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
அதன்படி மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதிற்கான பரிந்துரை பெயர் பட்டியலில் அயர்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான மார்க் அதிர், இலங்கை அணியை சேர்ந்த ஆல் ரவுண்டர் கமிந்து மெண்டிஸ் மற்றும் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளரான மேட் ஹென்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் மார்க் அதிர் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் 16 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். Read More...
Related Cricket News for Kamindu mendis - Tesst
Adair, Henry, Mendis Nominated For ICC Men's Player Of The Month Award
BAN vs SL, 2nd Test: வங்கதேசத்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது இலங்கை!
BAN vs SL, 2nd Test: வங்கதேசத்தை 178 ரன்னில் சுருட்டிய இலங்கை; இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாற்றம்!
कामिंदु मेंडिस ने महान सुनील गावस्कर की बराबरी की, 147 साल में ऐसा करने वाले तीसरे क्रिकेटर बने
2nd Test, Day 2: சதத்தை தவறவிட்ட கமிந்து மெண்டிஸ்; முதல் இன்னிங்ஸில் தடுமாறும் வங்கதேசம்!
2nd Test: 6 बल्लेबाजों ने ठोके अर्धशतक, श्रीलंका ने बनाया 531 रन का स्कोर, जवाब में बांग्लादेश की खराब शुरूआत
De Silva, Mendis Gain Big In ICC Test Rankings After Sylhet Twin Tons
BAN vs SL, 1st Test: வங்கதேச அணியை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
1st Test: 511 रन के लक्ष्य के जवाब बांग्लादेश की आधी टीम 47 रन पर आउट, श्रीलंका जीत की दहलीज पर
1st Test Day 3: Bangladesh 47-5 At Stumps Chasing 511 Against Sri Lanka
BAN vs SL, 1st Test: இமாலய இலக்கை நிர்ணயித்த இலங்கை; மீண்டும் தடுமாறும் வங்கதேசம்!
Dhananjaya De Silva, Kamindu Mendis Achieve Rare Feat As Sri Lanka Punish Bangladesh
LIVE मैच में हुई कॉमेडी, मांकडिंग भी नहीं कर पाया बांग्लादेशी गेंदबाज़; देखें VIDEO
कामिंदु मेंडिस ने सिर्फ 2 टेस्ट में ही बना दिया महारिकॉर्ड,147 साल में ऐसा करने वाले दुनिया के पहले क्रिकेटर बने
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16