Kieron pollard: Cricket News & Match Updates
அதிக டி20 ரன்கள்: பொல்லார்ட், சோயப் மாலிக்கை பின்னுக்கு தள்ளிய அலெக்ஸ் ஹேல்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் மற்றும் டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியின் முடிவில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் டெஸர்ட் வைப்பர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் இப்போட்டியில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்காக விளையாடிய இங்கிலாந்தின் அதிரடி பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹேல்ஸ் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் சிறப்பு சாதனையைப் படைத்தார். அதன்படி இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த அலெக்ஸ் ஹேல்ஸ், 32 பந்துகளில் 209.38 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 67 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்திருந்தார். Read More...
Related Cricket News for Kieron pollard - Tesst
Alex Hales सबसे ज्यादा T20 रन बनाने वाले दूसरे क्रिकेटर बने, तूफानी पारी से कीरोन पोलार्ड और शोएब मलिक का महारिकॉर्ड तोड़ा
ILT20 Season 3: Gritty Gulf Giants Defeat MI Emirates In A Thriller
ILT20 Season 3: ADKR Meet Dubai Capitals; Sharjah Warriorz Take On Gulf Giants In Doubleheader
VIDEO: अभी बूढ़े नहीं हुए हैं कीरोन पोलार्ड, 37 साल की उम्र में पकड़ा गज़ब का कैच
ஐஎல்டி20 2025: பொல்லார்ட் அதிரடி வீண்; எமிரேட்ஸை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் அசத்தல் வெற்றி!
ஐஎல்டி20 2025: டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய பொல்லார்ட்!
Kieron Pollard ने T20 क्रिकेट में बनाया गजब रिकॉर्ड,ऐसा करने वाले दुनिया के दूसरे क्रिकेटर बने
VIDEO: कैच पोलार्ड का छूटा लेकिन आउट साथी हो गया, देखिए एक ही बॉल पर क्या कुछ हो गया
IPL 2025 टीमों के 3 कोच जो अन्य लीगों में खिलाड़ी के रूप में है एक्टिव
WATCH: कीरोन पोलार्ड से पंगा लेना टिम डेविड को पड़ा भारी, देखने को मिली मज़ेदार बैंटर
कीरोन पोलार्ड ने स्टंप्स के पीछे जाकर की शॉट खेलने की कोशिश, लेकिन हो गई गुगली,देखें Video
Abu Dhabi T10: New York Strikers Reflect On Dominant Bowling Display In Win Over Bangla Tigers
சுழற்பந்து வீச்சாளராக மாறிய கீரன் பொல்லார்ட்; வைரல் காணொளி!
CPL में दिखा गजब नज़ारा, अब स्पिन बॉलिंग करने लगे Kieron Pollard; देखें VIDEO
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16