Advertisement
Kieron pollard: Cricket News & Match Updates
Advertisement
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: அலெக்ஸ் ஹேல்ஸை பின்னுக்கு தள்ளிய கீரன் பொல்லார்ட்
Kieron Pollard Record: டெக்சாஸ் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் எம்ஐ நியூயார்க் அணிக்காக விளையாடிய கீரன் பொல்லார்ட் அரைசதம் கடந்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அலெக்ஸ் ஹேல்ஸின் சாதனையை முறியடித்துள்ளார்.
எம்எல்சி தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் 39 ரன்கள் வித்தியாசத்தில் எம்ஐ நியூயார்க் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியானது நடப்பு எம்எல்சி தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சூப்பர் கிங்ஸ் அணியின் அகீல் ஹொசைன் ஆட்டநாயகன் விருதை வென்றார். Read More...
Related Cricket News for Kieron pollard - Tesst
Kieron Pollard ने 13,738 टी20 रन बनाकर रचा इतिहास, तोड़ा Alex Hales का सबसे बड़ा रिकॉर्ड
Kieron Pollard Record: कीरोन पोलार्ड ने बीते रविवार, 29 जून को MLC 2025 टूर्नामेंट में टेक्सास सुपर किंग्स के खिलाफ एमआई न्यूयॉर्क के लिए महज़ 39 बॉल पर 70 रनों की पारी खेलते हुए इतिहास रच दिया।
By Nishant Rawat • 1 year ago
எம்எல்சி 2025: ஃபாஃப் டூ பிளெசிஸ் அபார சதம்; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது சூப்பர் கிங்ஸ்!
எம்ஐ நியூயார்க் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 1 year ago
கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றியைத் தேடித்தந்த ஹெட்மையர் - காணொளி
எம்ஐ நியூயார்க் அணிக்கு எதிரான போட்டியில் ஷிம்ரான் ஹெட்மையர் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றியைத் தேடிக்கொடுத்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த கீரன் பொல்லார்ட்
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 700 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் எனும் வரலாற்று சாதனையை வெஸ்ட் இண்டீஸ் கீரன் பொல்லார்ட் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Kieron Pollard ने बनाया अनोखा T20 World Record, ऐसा करने वाले दुनिया के पहले क्रिकेटर बने
Kieron Pollard 700 T20 Matches: एमआई न्यूयॉर्क और सैन फ्रांसिस्को यूनिकॉर्न्स के बीच मंगलवार (24 जून) को डलास के ग्रैंड प्रेयरी स्टेडियम में खेले गए मेजर लीग क्रिकेट 2025 के 14वें मुकाबले में वेस्टइंडीज के पूर्व...
By Saurabh Sharma • 1 year ago
WCL 2025: Gayle, Pollard & Bravo Lead Star-studded Comeback For West Indies Champions
West Indies Champions: Three of West Indies’ greatest ever white-ball cricketers — Chris Gayle, Kieron Pollard, and Dwayne Bravo — are back in maroon, reunited under the banner of West Indies Champions for the World Championship of Legends which will be held in the United Kingdom from July 18 to August 2.
By IANS News • 1 year ago
VIDEO: कीरोन पोलार्ड ने दिखाई गज़ब की सुस्ती, अजीबोगरीब ढ़ंग से हुए रनआउट
मेजर लीग क्रिकेट 2025 के दूसरे मुकाबले में कीरोन पोलार्ड शानदार बल्लेबाजी कर रहे थे लेकिन वो जिस तरह से आउट हुए उसने फैंस को काफी निराश कर दिया।
By Shubham Sharma • 1 year ago
எம்எல்சி 2025: எம்ஐ நியூயார்க் அணியின் கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமனம்!
எதிர்வரும் எம்எல்சி தொடரில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியின் புதிய கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்; ஜாம்பவான்கள் வரிசையில் இணையவுள்ள ஆண்ட்ரே ரஸல்
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Andre Russell के पास T20 में इतिहास रचने का मौका, दुनिया के 2 क्रिकेटर ही कर पाए हैं ऐसा
England vs West Indies 1st T20I: इंग्लैंड औऱ वेस्टइंडीज की तीन टी-20 इंटरनेशनल मैच की सीरीज का पहला मुकाबला शुक्रवार (6 जून) को चेस्टर-ले-स्ट्रीट के रिवरसाइड ग्राउंड में खेला जाएगा। इस मैच में वेस्टइंडीज के दिग्गज...
By Saurabh Sharma • 1 year ago
பொல்லார்டின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ஹர்திக் பாண்டியா?
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பண்டியா முன்னாள் வீரர் கீரென் பொல்லார்டின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Hardik Pandya के पास इतिहास रचने का मौका, IPL 2025 के क्वालीफायर-2 में तोड़ सकते हैं कीरोन पोलार्ड का महारिकॉर्ड
मुंबई इंडियंस के कैप्टन हार्दिक पांड्या के पास क्वालीफायर-2 में पंजाब किंग्स के खिलाफ अहमदाबाद के नरेंद्र मोदी स्टेडियम में अपने बैट से धमाल मचाकर महान कीरोन पोलार्ड का एक बड़ा रिकॉर्ड तोड़ सकते हैं।
By Nishant Rawat • 1 year ago
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பு சாதனைகளை படைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Happy Birthday Kieron Pollard: टी20 क्रिकेट में किया है वो कारनामा जिसके आप-पास भी नहीं है कोई खिलाड़ी
कीरोन पोलार्ड के 38वें जन्मदिन के खास मौके पर आज हम आपको बताने वाले हैं कीरोन पोलार्ड के उस महारिकॉर्ड के बारे में जिसके आस-पास दुनिया का कोई भी दूसरा खिलाड़ी मौजूद तक नहीं है।
By Nishant Rawat • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement