Kolkata knight riders: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: நடத்தை விதிகளை மீறியதாக ஹர்ஷித் ரானாவுக்கு அபராதம்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஈடன் கார்டனில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி ஆண்ட்ரே ரஸல், பிலிப் சால்ட் ஆகியோரது அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்ட்ரே ரஸல் 3 பவுண்டரி, 07 சிக்சர்கள் என 64 ரன்களை சேர்த்தார்.
இதனையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் மயங்க் அகர்வால் 32 ரன்களையும், அபிஷேக் சர்மா 32 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்தனர். அதன்பின் களமிறங்கிய ராகுல் திரிபாதி 20 ரன்களுக்கும், ஐடன் மார்க்ரம் 18 ரன்களுக்கும், அப்துல் சமத் 15 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் அதிரடியாக விளையாடியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினார். Read More...
Related Cricket News for Kolkata knight riders - Tesst
IPL 2024: Sachin Impressed With Rana, Russell, Klassen's Show In Thrilling KKR V SRH Clash
IPL 2024: KKR's Harshit Rana Fined For Code Of Conduct Breach
आईपीएल 2024 : राणा ने क्लासेन की तूफानी पारी रोकी, केकेआर ने एसआरएच को 4 रन से हराया
IPL 2024: Russell's All-round Show, Rana's Brilliant Final Over Top Klassen's Stunning 63 As KKR Beat SRH By 4 Runs (Ld)
IPL 2024: Rana's Brilliant Final Over Tops Klassen's Stunning 63 As KKR Beat SRH By 4 Runs
आईपीएल 2024 : रसेल के धमाकेदार 64*, साल्ट के 54 रन की मदद से केकेआर ने 208/7 का स्कोर बनाया
IPL 2024: Rishabh Pant Happy To Be Back On Field After Horrific Car Crash Though DC Lose To PBKS
IPL 2024: Russell's Blazing 64*, Salt's 54 Help KKR Post 208/7 After Early Stumble
IPL 2024: Sunrisers Hyderabad Win Toss, Elect To Field Against Kolkata Knight Riders
IPL 2024: PBKS Vs DC And KKR Vs SRH Overall Head-to-head; When And Where To Watch
ஐபிஎல் 2024: தன்னை காண வந்த ரசிகருக்கு பரிசளித்த ரஹ்மனுல்லா குர்பாஸ்; வைரலாகும் காணொளி!
நடப்பு ஐபிஎல் தொடரில் 600 ரன்களை அடிப்பேன் - நிதிஷ் ரானா!
दिल हो तो गुरबाज़ जैसा! फैन बॉय से पूछा क्या चाहिए? फिर निकाल कर दे दिये ग्लव्स; देखें VIDEO
IPL: Skipper Cummins Wishes To See Aggressive Start To Season From Sunrisers Hyderabad
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16