Krunal pandya: Cricket News & Match Updates
மொஹ்சின் கானை புகழ்ந்து தள்ளிய குர்னால் பாண்டியா!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் கடைசிகட்ட லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 35 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் மார்கஸ் ஸ்டோய்னிஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்று 89(47) ரன்கள் விளாசினார். குர்னால் பாண்டியா பக்கபலமாக விளையாடி 49 ரன்கள் அடித்திருந்தார். இதனால் 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 177 ரன்கள் குவித்தது லக்னோ அணி.
மும்பை அணிக்கு இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா இருவரும் முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்து வலுவான துவக்கம் அமைத்தனர். ரோகித் சர்மா 37 ரன்கள், இஷான் கிஷன் 59 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, மும்பை அணியின் மிடில் ஆர்டர் வீரர்கள் குறைந்த ஸ்கொருக்கு அவுட்டாகினர். டிம் டேவிட், கேமரூன் கிரீன் இருவரும் களத்தில் இருந்தபோது, கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இந்த ஓவரில் அபாரமாக பந்து வீசிய மோசின் கான் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்ததால், ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை சந்தித்தது. Read More...
Related Cricket News for Krunal pandya - Tesst
IPL 2023: To Straightaway Play In High-Pressure Situation Shows How Strong Mentally Mohsin Is, Says Krunal Pandya
आईपीएल 2023: स्टोइनिस के नाबाद 89, मोहसिन ने एलएसजी को प्लेऑफ की दौड़ में बनाए रखा
मेरे पिता ICU में थे और मैं उनके लिए जीतना चाहता था, MI को हराकर मोहसिन ने कही दिल की बात
IPL 2023: स्टोइनिस ने मचाया गदर, जॉर्डन के ओवर में चौकों-छक्कों की बारिश से बनाए 24 रन
ஐபிஎல் 2023: சிக்சர் மழை பொழிந்த ஸ்டொய்னிஸ்; மும்பைக்கு 177 டார்கெட்!
LSG vs MI, Dream 11 Team: पीयूष चावला को बनाएं कप्तान, 4 ऑलराउंडर टीम में करें शामिल
IPL 2023: We Should Have Been Sitting High On The Points Table, Says SRH Coach Lara
அந்த ஒரு ஓவர்தான் எங்களது அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது - குர்னால் பாண்டியா!
IPL 2023: Unruly Section Of Hyderabad Crowd Interrupts SRH-LSG Match After Umpiring Error
IPL 2023: We Have To Go After The Bowlers, That Was Krunal's Message To Batters Which Led To Lucknow's Win
IPL 2023: Mankad, Pooran, Stoinis Help Lsg End Winless Run With Seven-Wicket Win Over Hyderabad
लखनऊ सुपर जायंट्स ने रोमांचक मैच में सनराइजर्स हैदराबाद को हराया, पॉइंट्स टेबल में किया उलटफेर
हैदराबाद ने लखनऊ को दिया 183 का लक्ष्य
IPL 2023: Heinrich Klaasen, Abdul Samad Carry Hyderabad To 182/6 Against Lucknow
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16