Kuldeep yadav: Cricket News & Match Updates
ஆசிய கோப்பை 2025: இந்திய பந்துவீச்சாளர்கள் அசத்தல்; 146 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்!
டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்றுடன் நிறைவடையவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்தா இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறின. மேலும் இரு அணிகளும் இத்தொடர் வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டியில் மோதியதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து.
இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சாஹிப்சாதா ஃபர்ஹான் மற்றும் ஃபகர் ஸமான் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கி, அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் சிறப்பாக் விளையாடிய ஃபர்ஹான் தனது அரைசதத்தையும் பதிவு செய்தார். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், சாஹிப்சாதா ஃபர்ஹான் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 57 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சைம் அயூப்பும் 14 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். Read More...
Related Cricket News for Kuldeep yadav - Tesst
श्रीलंका के खिलाफ विकेट झटकते ही कुलदीप ने रच दिया है इतिहास, अब मलिंगा का यह एशिया कप का बड़ा रिकॉर्ड खतरे में
Nair Didn’t Perform Well In So Many Games, Was Very Lucky To Make A Comeback, Says Mishra
Best Thing About Abhishek Is There's Improvement From Him In Every Game, Says Mishra
Kuldeep Yadav के पास इतिहास रचने का मौका, T20 Asia Cup में बन सकते हैं Team India के नंबर-1 गेंदबाज़
Kuldeep Yadav ने तोड़ा मुथैया मुरलीधरन का कमाल रिकॉर्ड, बांग्लादेश के खिलाफ फिरकी के जादू से रचा इतिहास
Asia Cup: Abhishek, Kuldeep Help India Book Final Spot; Thrash Bangladesh By 41 Runs (Ld)
Asia Cup: Abhishek, Kuldeep Star As India Beat Bangladesh, Storm Into Final
Asia Cup 2025: सुपर-4 मुकाबले में भारत ने बांग्लादेश को 41 रन से हराया, लगातार पांचवीं जीत हासिल कर कटाया फाइनल का टिकट
Asia Cup: Abhishek, Gill Guide India To Six-wicket Win Over Pakistan (2nd Ld)
Asia Cup: Farhan’s Fifty, Ashraf’s Late Cameo Take Pakistan To 171/5 Against India
He Is A Very Unorthodox Thinker: Gavaskar Praises Suryakumar Yadav’s Captaincy Decisions
Asia Cup: Suryakumar Defends Harshit, Arshdeep After Oman Scare
Asia Cup: Samson's Fifty, Arshdeep’s 100th Wicket Help India To 21-run Win Over Oman
'खेलने की उम्मीद थी....' इंग्लैंड दौरे में मौका न मिलने पर तोड़ी कुलदीप ने चुप्पी
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago