Advertisement
Kusal perera: Cricket News & Match Updates
Advertisement
இதுதான் எங்கள் தோல்விக்கு முக்கிய காரணம் - குசால் மெண்டிஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றுபெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த நியூசிலாந்து செமி ஃபைனல் வாய்ப்பை 99% உறுதி செய்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 171 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக குசால் பெரேரா 51 ரன்களும், மஹீஷ் தீக்ஷனா 38 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 172 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு டேவோன் கான்வே 45, ரச்சின் ரவீந்திரா 42, டார்ல் மிட்சேல் 43 ரன்கள் எடுத்து 23.2 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். Read More...
Related Cricket News for Kusal perera - Tesst
Men's ODI WC: Bowlers Set Up New Zealand's 5-wicket Win Over SL; Virtually Seal Semis Spot
ODI World Cup: New Zealand survived a minor scare before surging to a five-wicket victory over Sri Lanka with 160 balls to spare, all but grabbing the fourth and last place in the semifinals of the ICC Men's ODI World Cup 2023 at the M Chinnaswamy Stadium on Thursday..
By IANS News • 2 years ago
World Cup 2023: न्यूज़ीलैंड ने श्रीलंका को 5 विकेट से हराया, सेमीफाइनल के लिए दावेदारी की मजबूत
वर्ल्ड कप 2023 के 41वें मैच में न्यूज़ीलैंड ने श्रीलंका को 5 विकेट से हरा दिया है।
By Nitesh Pratap • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: இலங்கையை 172 ரன்களில் சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
6,4,4,4: टिम साउदी के काल बने कुसल पेरेरा, एक ओवर में ही कर डाला बुरा हाल
कुसल पेरेरा ने न्यूजीलैंंड के खिलाफ 22 गेंदों पर अर्धशतक जड़ा जिसके दौरान उन्होंने टिम साउदी के ओवर में खूद रन बटोरे।
By Nishant Rawat • 2 years ago
WATCH: कुसल परेरा ने मचाया कोहराम, ठोक दी WC 2023 की सबसे तेज़ हाफ सेंचुरी
कुसल परेरा ने न्यूज़ीलैंड के खिलाफ धमाका करते हुए सिर्फ 22 गेंदों में अर्द्धशतक लगा दिया। उनका ये अर्द्धशतक इस वर्ल्ड कप का सबसे तेज़ अर्द्धशतक है।
By Shubham Sharma • 2 years ago
Men’s ODI World Cup: Kusal Perera Slams Fastest Fifty Against NZ
ICC Cricket World Cup: Kusal Perera on Thursday smashed the fastest half-century of the ongoing ICC Cricket World Cup 2023 during Sri Lanka’s match against New Zealand at the M. Chinnaswamy Stadium on Thursday.
By IANS News • 2 years ago
हवा में उड़ा बांग्लादेशी खिलाड़ी, फिर एक हाथ से लपक लिया सुपरमैन कैच; देखें VIDEO
श्रीलंका और बांग्लादेश के बीच दिल्ली के अरुण जेटली स्टेडियम में विश्व कप 2023 का मुकाबला खेला जा रहा है जहां मुशफिकुर रहीम ने एक गजब कैच पकड़ा है।
By Nishant Rawat • 2 years ago
Men's ODI WC: Sri Lanka Quick Lahiru Kumara Ruled Out; Dushmantha Chameera Approved As Replacement
The Event Technical Committee: Sri Lanka's bid to secure a spot in the semifinals of the ICC Men's Cricket World Cup has encountered a setback as their in-form fast bowler, Lahiru Kumara, has been sidelined for the remainder of the tournament due to a left thigh muscle injury.
By IANS News • 3 years ago
Men's ODI World Cup: Sri Lanka Register Big Win As England Suffer Fourth Loss
Cricket World Cup: Sri Lanka produced a dominant performance to beat England by eight wickets here on Thursday at the ICC Men's Cricket World Cup, wrapping up the win with 24.2 overs of their chase to spare.
By IANS News • 3 years ago
Australia Issue World Cup Warning With Emphatic Sri Lanka Victory
Cricket World Cup: Australia have brought to life to their stuttering ICC Men's Cricket World Cup campaign with an impressive five-wicket victory over Sri Lanka, here on Monday.
By IANS News • 3 years ago
World Cup 2023: ऑस्ट्रेलिया ने खोला जीत का खाता, इन 3 खिलाड़ियों के दम पर श्रीलंका को 5 विकेट से हराया
आईसीसी क्रिकेट वर्ल्ड कप 2023 के 14वें मैच में ऑस्ट्रेलिया ने श्रीलंका को 5 विकेट से हरा दिया।
By Nitesh Pratap • 3 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: இலங்கையை 209 ரன்களுக்கு சுருட்டியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 209 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
By Bharathi Kannan • 3 years ago
पैट कमिंस की धुन पर नाचे कुसल पेरेरा, लहराती गेंद पर हो गए क्लीन बोल्ड; देखें VIDEO
AUS vs SL मैच में पैट कमिंस ने मैदान पर अंकद की तरह पैर जमा चुके श्रीलंकाई बल्लेबाज कुसल पेरेरा को क्लीन बोल्ड करके पवेलियन का रास्ता दिखाया।
By Nishant Rawat • 3 years ago
क्या मांकडिंग करने वाले थे Strac? आंखों से बल्लेबाज़ों को डराया; देखें VIDEO
AUS vs SL मैच में मिचेल स्टार्क ने कुसल पेरेरा को मांकडिंग की वॉर्निंग दी। इस घटना का वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है।
By Nishant Rawat • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement