Advertisement
Lsg vs gt: Cricket News & Match Updates
Advertisement
இங்கு ரன்களைச் சேர்ப்பது அவ்வளவு சுலபமாக இல்லை - ஷுப்மன் கில்!
ஐபிஎல் தொடரில் இன்ற் நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது தங்களுடைய 4ஆவது வெற்றியை பதிவுசெய்து அசத்தியதுடன், புள்ளிப்பட்டியலிலும் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் இப்போட்டியில் தோல்வியைத் தழுவிய குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து இரண்டாம் இடத்தை தக்கவைத்துள்ளது. மேலும் இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த நிக்கோலஸ் பூரன் ஆட்டநாயகன் விருதை வென்றார். Read More...
Related Cricket News for Lsg vs gt - Tesst
IPL 2025: लखनऊ ने घरेलू मैदान पर गुजरात टाइटंस को 6 विकेट से हराया, पूरन बने मैच के हीरो, लगातार तीसरी जीत से पॉइंट्स टेबल में बनाई पकड़
आईपीएल 2025 में शनिवार को लखनऊ के इकाना स्टेडियम में खेले गए 26वें मुकाबले में मेजबान लखनऊ सुपर जायंट्स ने गुजरात टाइटंस को 6 विकेट से हरा दिया।
By Ankit Rana • 1 year ago
पूरन, मारक्रम और बदौनी की आतिशी पारियों से लखनऊ ने रोका गुजरात का विजय रथ (लीड-1)
LSG VS GT: निकोलस पूरन (61), एडन मारक्रम (58) और आयुष बदौनी (नाबाद 28) की आतिशी पारियों से लखनऊ सुपर जायंट्स ने तीन गेंद शेष रहते गुजरात टाइटंस को आईपीएल मुकाबले में शनिवार को छह विकेट से हरा दिया और अंक तालिका में तीसरे स्थान पर पहुंच गए।
By IANS News • 1 year ago
ஐபிஎல் 2025: பூரன், மார்க்ரம் அதிரடியில் டைட்டன்ஸை வீழ்த்தியது சூப்பர் ஜெயண்ட்ஸ்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
एलएसजी ने शानदार वापसी कर गुजरात को 180 पर रोका
LSG VS GT: साई सुदर्शन (56) और कप्तान शुभमन गिल (60) के शानदार अर्धशतकों तथा उनके बीच 120 रन की बड़ी साझेदारी की बदौलत गुजरात टाइटंस आईपीएल मुकाबले में शनिवार को एक बड़े स्कोर की तरफ बढ़ रही थी लेकिन लखनऊ सुपर जायंट्स के गेंदबाजों ने बेहतरीन वापसी करते हुए आरआर को 20 ओवरों में छह विकेट पर 180 रन पर रोक दिया।
By IANS News • 1 year ago
Aiden Markram ने दिया करिश्मे को अंजाम, बाउंड्री पर एक पैर पर खड़े होकर पकड़ा Shubman Gill का बवाल कैच
लखनऊ सुपर जायंट्स के स्टार ऑलराउंडर एडेन मार्कराम ने बाउंड्री पर फील्डिंग करते हुए करिश्मा किया है। उन्होंने एक पैर पर खड़े होकर शुभमन गिल का बवाल कैच पकड़ा है।
By Nishant Rawat • 1 year ago
ஐபிஎல் 2025: ஷுப்மன், சாய் சுதர்ஷன் அரைசதம்; லக்னோ அணிக்கு 181 டார்கெட்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
फॉर्म में चल रहे मार्श बाहर, एलएसजी ने जीटी के खिलाफ पहले गेंदबाजी का फैसला किया
LSG VS GT: लखनऊ सुपर जायंट्स ने शनिवार को भारत रत्न श्री अटल बिहारी वाजपेयी एकाना क्रिकेट स्टेडियम में आईपीएल 2025 सीजन के 26वें मैच में गुजरात टाइटन्स के खिलाफ टॉस जीतकर पहले गेंदबाजी करने का फैसला किया।
By IANS News • 1 year ago
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்: அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் நிக்கோலஸ் பூரன்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸி நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 26ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
LSG vs GT Dream11 Prediction, IPL 2025: निकोलस पूरन या साईं सुदर्शन, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
LSG vs GT Dream11 Prediction, IPL 2025: इंडियन प्रीमियर लीग 2025 का 26वां मुकाबला शनिवार, 12 अप्रैल को लखनऊ सुपर जायंट्स और गुजरात टाइटंस के बीच इकाना स्टेडियम, लखनऊ में खेला जाएगा।
By Nishant Rawat • 1 year ago
அந்தரத்தில் பறந்தவாறு கேட்ச் பிடித்த ரவி பிஷ்னோய்- வைரல் காணொளி!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ அணி வீரர் ரவி பிஷ்னோய் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : சிஎஸ்கேவை முந்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டிகளில் வெற்றிபெற்றதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
மயங்க் யாதவின் காயம் குறித்து அப்டேட் கொடுத்த குர்னால் பாண்டியா!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய மயங்க் யாதவ் குறித்த அப்டேட்டை சக அணி வீரர் குர்னால் பாண்டியா வழங்கியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 21 hours ago