Advertisement
Lsg vs gt: Cricket News & Match Updates
Advertisement
சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த ரஷித் கான்!
புனேயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் லீக்ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐபிஎல் தொடரில் சிறந்த பந்துவீச்சை குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ரஷித் கான் பதிவு செய்தார்.
புனேயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ்ட்ஸ் அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்திருந்தது. 145 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 13.5 ஓவர்களில் 82 ரன்களுக்கு ஆட்டமிழந்து 62 ரன்களில் தோல்வி அடைந்தது. Read More...
Related Cricket News for Lsg vs gt - Tesst
எப்போது வென்றாலும் நாங்கள் அணியாக வெல்கிறோம் - ஹர்திக் பாண்டியா!
எப்போதும் வென்றால் கூட ஒரு அணியாக வெல்கிறோம். தோற்றாலும் கூட ஒரு அணியாக தோல்வி அடைகிறோம் என்று குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
‘வெல்வதற்கு நிதானமே முக்கியம்’ - மறைமுகமாக குறிப்பிட்ட சுப்மன் கில்!
தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்விட்டரில் முயல், ஆமை எமொஜிகளை பதிவிட்டு, 'ஜெயிப்பதற்கு வேகத்தைவிட, நிதானமே முக்கியம்' என மறைமுகமாக குறிப்பிட்டு சுப்மன் கில் வாயடைக்கச் செய்தார்.
By Bharathi Kannan • 4 years ago
WATCH: Avesh Khan's 'Double Touch' Six Against Ace Spinner Rashid Khan
LSG vs GT IPL 2022: Avesh Khan displayed fine shots against Rashid Khan before Lucknow Super Giants lost by 62 runs against Gujarat Titans.
By Surendra Kumar • 4 years ago
ஐபிஎல் 2022: முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.
By Bharathi Kannan • 4 years ago
WATCH: Young Yash Dayal Dismisses Quinton De Kock After Getting Hit For A Six
LSG vs GT IPL 2022: While chasing 145, opener Quinton de Kock was dismissed by youngster Yash Dayal after hitting him for a six; watch video here.
By Rishabh Gautam • 4 years ago
Matthew Wade Tries To Be Creative On Comeback, Gets Dismissed For 10 Runs; Watch Video Here
LSG vs GT IPL 2022: Matthew Wade was dismissed after scoring just 10 runs in 7 deliveries.
By Rishabh Gautam • 4 years ago
ஐபிஎல் 2022: சுப்மன் கில் அரைசதம்; லக்னோவுக்கு 145 டார்கெட்!
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 145 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
खुद को एबी डी विलियर्स समझ रहे मैथ्यू वेड, विकेटकीपर के हाथों दे बैठे कैच; देखें VIDEO
IPL सीज़न 15 ऑस्ट्रेलियाई धाकड़ बल्लेबाज़ मैथ्यू वेड के लिए बिल्कुल भी यादगार नहीं रहा है। लखनऊ के खिलाफ वह महज़ 10 रनों के निजी स्कोर पर अपना विकेट गंवा बैठे।
By Nishant Rawat • 4 years ago
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
By Bharathi Kannan • 4 years ago
LSG vs GT- Fantasy Tips & Probable XI: इन 11 खिलाड़ियों पर खेले दांव और ऐसे बनाए अपनी ड्रीम टीम
LSG vs GT Dream 11 Team: आईपीएल 2022 का 57वां मुकाबला LSG बनाम GT के बीच पुणे के MCA स्टेडियम में खेला जाएगा।
By Nishant Rawat • 4 years ago
'तेवतिया एक क्रांति है, सामने वाली टीम में अशांति है', राहुल का धमाका देखकर सहवाग भी हुए मुरीद
Virender Sehwag praises rahul tewatia after his heroics against lucknow supergiants : गुजरात टाइटंस के ऑलराउंडर राहुल तेवतिया ने लखनऊ के खिलाफ मैच जिताऊ पारी खेलकर सभी का दिल जीत लिया। इस दौरान वीरेंद्र सहवाग ने एक अलग अंदाज़ में उनकी तारीफ की है।
By Shubham Sharma • 4 years ago
'उसे मेरा विकेट मिला और मुझे मैच', हार्दिक पांड्या ने मैच के बाद दिया मज़ेदार जवाब, देखें VIDEO
Hardik Pandya and Krunal Pandya: आईपीएल में पहली बार हार्दिक पांड्या और क्रुणाल पांड्या अलग-अलग टीम से खेलते हुए जलवे बिखेर रहे हैं। इससे पहले दोनों भाई मुंबई इंडियंस का हिस्सा थे।
By Nishant Rawat • 4 years ago
VIDEO : बड़ा भाई बना छोटे भाई का 'काल', पति को आउट होता देख पत्नी नताशा का उड़ा रंग
IPL 2022 Krunal Pandya got wicket of hardik pandya: आईपीएल 2022 में अपना पहला मैच खेल रही लखनऊ और गुजरात की टीमों में दो भाईयों के बीच जंग देखने को मिली।
By Nitesh Pratap • 4 years ago
VIDEO : दूर हो गए गिले शिकवे, गले मिलकर दोस्त बने दो 'दुश्मन'
IPL 2022 : Krunal Pandya and deepak hooda hug each other: लखनऊ सुपरजाएंट्स और गुजरात टाइटंस के बीच खेले गए मुकाबले के दौरान क्रुणाल पांड्या और दीपक हुड्डा दुश्मनी भुलाकर एक दूसरे को गले लगाते दिखे।
By Shubham Sharma • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 21 hours ago