Advertisement
Madhya pradesh vs saurashtra: Cricket News & Match Updates
Advertisement
SMAT 2024: சௌராஷ்டிராவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது மத்திய பிரதேச அணி !
சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் சௌராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆலுரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய சௌராஷ்டிரா அணிக்கு ஹர்விக் தேசாய் - தரங் கோயல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தரங் கோயல் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, ஹர்விக் தேசாயும் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய பிரெரக் மான்கட் 16 ரன்களுக்கும், விஷ்வராஜ் ஜடேஜா 15 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். Read More...
Syed Mushtaq Ali Trophy Madhya Pradesh Vs Saurashtra Venkatesh Iyer Arpit Gaud Rajat Patidar Chirag Jani Tamil Cricket News Rajat Patidar Venkatesh Iyer Madhya Pradesh vs Saurashtra Syed Mushtaq Ali Trophy 2024-25
Related Cricket News for Madhya pradesh vs saurashtra - Tesst
Advertisement
Cricket Special Today
Advertisement