Advertisement
Manipur: Cricket News & Match Updates
Advertisement
ரஞ்சி கோப்பை 2022: மணிப்பூர், கேரளா, ராஜஸ்தான் அணிகள் வெற்றி!
இந்தியாவின் முதல்தர கிரிக்கெட்டான ரஞ்சி கோப்பை தொடர் கடந்த 17 ஆம் தேதி தொடங்கியது. 38 அணிகளுக்கு இடையில் 19 போட்டிகள் தொடங்கின. ஒரு போட்டியில் அருணாச்சல பிரதேசம்- மணிப்பூர் அணிகள் மோதின. இதில் மணிப்பூர் இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் கேரளா- மேகாலயா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மேகாலயா 148 ரன்னில் சுருண்டது. பின்னர் கேரளா 9 விக்கெட் இழப்பிற்கு 505 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 2ஆவது இன்னிங்சில் மேகாலயா 191 ரன்னில் சுருண்டது. இதனால் கேரளா இன்னிங்ஸ் மற்றும் 166 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Read More...
Related Cricket News for Manipur - Tesst
Syed Mushtaq Ali Trophy: चंडीगढ़ के हाथों मिली मणिपुर को करारी शिकस्त, 110 रनों के बड़े आंकड़े से हराया
अपने बल्लेबाजों और गेंदबाजों के शानदार प्रदर्शन के दम पर चंडीगढ़ ने बुधवार को यहां आईटीसी साइक्लस ग्राउंड पर खेले गए सैयद मुश्ताक अली ट्रॉफी टी-20 टूर्नामेंट के प्लेट ग्रुप मैच में मणिपुर को 110 से हरा दिया। चंडीगढ़ की...
By IANS News • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago