Mict vs jsk sa20 2024
எஸ்ஏ20 2024: டு பிளெசிஸ் அரைசதம்; கேப்டவுனை வீழ்த்தி ஜோபர்க் அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் கீரென் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியை எதிர்த்து, ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை அணிக்கு ரஸ்ஸி வேண்டர் டுசென் - ரியான் ரிக்கெல்டன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். அதன்பின் வாண்டெர் டுசென் 16 ரன்களில் ஆட்டமிழக்க, மும்பை அணி 6 ஓவர்கள் முடிவில் 43 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. அதன்பின் நீண்ட நேரம் மழை நீடித்த காரணத்தால் இப்போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
Related Cricket News on Mict vs jsk sa20 2024
-
எஸ்ஏ20 2024: மும்பை இந்தியன்ஸ் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ்ஏ20 2024: இன்று நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 17 Jun 2026 11:29
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago
-
- 6 days ago