Mitchell marsh: Cricket News & Match Updates
நான் அப்படி செய்ததில் உலகக் கோப்பைக்கு எந்த அவமரியாதையும் இல்லை - மிட்செல் மார்ஷ்!
உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிப்பதற்காக இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. குறிப்பாக ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த தோல்விகளால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடிய அந்த அணி அதன் பின் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று செமி ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஃபைனலில் தொடர்ந்து 10 வெற்றிகளை பெற்று உச்சகட்ட ஃபார்மில் எதிரணிகளை பந்தாடிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியாவை 240 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா 6வது கோப்பையை வென்று உலகின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. ஆனால் அதற்காக கொடுக்கப்பட்ட வெற்றிக்கோப்பை மீது நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர் மிட்சேல் மார்ஷ் கால் மீது கால் போட்டு கொண்டாடியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. Read More...
Related Cricket News for Mitchell marsh - Tesst
Australia Coach McDonald Feels Shifting Batting Order May Help In Accommodating Green In Tests
IPL 2024 Retentions: Pant, Warner, Shaw, Axar Retained; Powell, Sarfaraz, Rahman Amongst 11 Released By DC
KL Rahul Getting Out In World Cup Final Meant India Just Couldn’t Go Ahead: Irfan Pathan
'भाई, वर्ल्ड कप ट्रॉफी के लिए थोड़ा तो सम्मान दिखा दो' मिचेल मार्श पर भड़कीं उर्वशी रौतेला
मिचेल मार्श पर भड़के मोहम्मद शमी, बोले- 'जिस ट्रॉफी को सिर पर उठाना चाहिए, उसे पैर पर नहीं रखना चाहिए था'
Travis Head's Heroics Steer Australia To Victory In The World Cup 2023 Final Against India (Ld)
Men’s ODI WC: 'Kohli Will Score Big But Australia Are Going To Win The World Cup', Says Brad Hogg
Men's ODI WC: Rohit, Shami Emerge As Key Figures In Acing Battle Of Power-play In Summit Clash
Gill, Iyer, Ravindra, Jansen: World Cup Debutants Who Made Headlines
SWOT Analysis Of Pat Cummins' XI As They Aim For 6th Aussie Title Win
இணையத்தில் வைரலாகும் மிட்செல் மார்ஷின் உலகக்கோப்பை கணிப்பு!
Australia Beat South Africa In Semi-Final To Set-up Title Clash With India
Australia Beat South Africa By 3 Wickets In World Cup Semi-final, Set Up Title Clash With India
Men’s ODI WC: Old Foes Australia, South Africa Clash With An Eye On Weather At Eden Gardens (preview)
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago