Advertisement
Mohammad kaif: Cricket News & Match Updates
Advertisement
அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் உள்ள பிழையை சுட்டிக்காட்டிய முகமது கைஃப்!
நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பந்துவீச்சில் இந்தியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரில் 27 ரன்களை விட்டுக்கொடுத்தது அணிக்கு தோல்வியை தேடி தந்தார் என்றே கூற வேண்டும். நோ-பால் மற்றும் அர்ஷ்தீப்பை பிரிக்க முடியாத நிலையில் உள்ளது. இலங்கை தொடரை தொடர்ந்து நேற்றைய போட்டியிலும் நோ பால் வீசினார். கடைசி ஓவரில் ஒரு நோ பால், மூன்று தொடர்ச்சியான சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி என கடைசி ஓவரை முடித்தார். Read More...
Related Cricket News for Mohammad kaif - Tesst
अर्शदीप की नो बॉल्स पर भड़के बांगड़ और कैफ, बोले- 'उसका रनअप काफी लंबा है...'
न्यूज़ीलैंड के खिलाफ पहले टी-20 मैच में अर्शदीप सिंह एक बार फिर से पिटते हुए दिखे और अपने आखिरी ओवर में तो उन्होंने 27 रन लुटवा दिए और मैच में ये यही जीत-हार का अंतर साबित हुआ।
By Shubham Sharma • 3 years ago
मोहम्मद सिराज का प्रदर्शन वनडे सीरीज की सबसे बड़ी उपलब्धियों में से एक: कैफ
भारत के पूर्व क्रिकेटर मोहम्मद कैफ का मानना है कि तेज गेंदबाज मोहम्मद सिराज का प्रदर्शन श्रीलंका के खिलाफ हाल ही में 3-0 से वनडे सीरीज जीत से सबसे बड़ी सफलताओं में से एक रहा है।
By IANS News • 3 years ago
Mohammed Siraj's Performance Is One Of The Biggest Takeaways From The ODI Series: Mohammed Kaif
Former India cricketer Mohammed kaif believes that fast bowler Mohammed Siraj's performance has been one of the biggest takeaways from the side's recent 3-0 ODI series triumph over Sri Lanka.
By IANS News • 3 years ago
'रोहित शर्मा जीतने में भरोसा करता है, हर कीमत पर जीतने में नहीं', हिटमैन के सपोर्ट में उतरा दिग्गज
98 पर खेल रहे दासुन शनाका के खिलाफ अपील वापस लेकर रोहित शर्मा ने उन्हें शतक लगाने का मौका दिया था। रोहित शर्मा के इस गेस्चर पर फैंस की मिली-जुली प्रतिक्रिया आ रही है।
By Prabhat Sharma • 3 years ago
VIDEO : 'बैट घुमाओ, ट्रॉफी को पप्पी दो' लाइव इंटरव्यू में मोहम्मद कैफ ने कर डाली पुजारा से रिक्वेस्ट
चेतेश्वर पुजारा ने बांग्लादेश के खिलाफ धमाकेदार प्रदर्शन करते हुए एक बार फिर से अपनी उपयोगिता साबित कर दी। इस दौरान वो मैन ऑफ द सीरीज भी रहे।
By Shubham Sharma • 3 years ago
தோல்விக்கு கேப்டன்ஷிப் மற்றும் பவுலிங் மோசமாக இருந்ததே காரணம் - முகமது கைஃப்!
இந்தியா டெத் ஓவர்களில் சொதப்பியதே தோல்விக்கு காரணமென்று முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைப் வேதனை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
வைரத்தை தேடி தங்கத்தை தொலைத்த கதையாகியவிடும் - முகமது கைஃப்!
தற்போதில் இருந்தே தயாராகுவது முக்கியம். இல்லையெனில் வைரத்தை தேடி தங்கத்தை தொலைத்த கதையாகிவிடும் என இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
'हीरों की तलाश में हमने सोना गंवा दिया', कैफ ने वनडे वर्ल्ड कप से पहले दी टीम इंडिया को चेतावनी
भारत के पूर्व क्रिकेटर मोहम्मद कैफ ने हाल ही में एक बयान दिया है जिसमें उन्होंने इशारों-इशारों में टीम इंडिया के लिए चेतावनी जारी कर दी है।
By Shubham Sharma • 3 years ago
NZ vs IND, 3rd T20I: ரிஷப் பந்தை கடுமையாக விமர்சித்த முகமது கைஃப்!
தேவையற்ற ஷாட்கள் அடித்து விக்கெட்டை இழப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கும் ரிஷப் பந்தை முன்னாள் இந்திய வீரரான முகமது கைஃப் விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
'मुझे केएल राहुल की जगह आना है, विराट कोहली को रिप्लेस करना है मुझे', कैैफ ने किया हुडा के बयान को डिकोड
न्यूज़ीलैंड के खिलाफ तीसरे टी-20 से पहले दीपक हुडा ने अपनी बैटिंग पोजिशन को लेकर एक बयान दिया था जिस पर मोहम्मद कैफ ने अपना रिएक्शन दिया है।
By Shubham Sharma • 3 years ago
'उन्हें अटकना नहीं था, उन्हें कहना था केएल राहुल की जगह आना है, विराट को रिप्लेस करना है'
दीपक हुड्डा का कहना है कि वह इंडियन टीम में नंबर 5 पर बल्लेबाज़ी करना चाहते हैं, लेकिन पूर्व क्रिकेटर मोहम्मद कैफ उनकी सोच से संतुष्ट नहीं हैं।
By Nishant Rawat • 3 years ago
அவர் மீது எந்த சூழ்நிலையிலும் நாம் நம்பிக்கை வைக்கலாம் - முகமது கைஃப் புகழாரம்!
டி20 கிரிக்கெட்டில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்து தற்போது புகழின் உச்சியைப் பிடித்து வரும் சூரியகுமார் யாதவ் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் பாராட்டி பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
मोहम्मद कैफ ने इशारों-इशारों में केएल राहुल पर कसा तंज, कहा- 'बेशक ऑरेंज कैप ना जीत सके.....'
दक्षिण अफ्रीका के खिलाफ पहले टी20 मैच में बेशक टीम इंडिया जीत गई लेकिन इस मैच में धीमा अर्द्धशतक लगाने वाले केएल राहुल लगातार ट्रोल किए जा रहे हैं।
By Shubham Sharma • 3 years ago
'इंग्लैंड शिफ्ट हो जा जाकर', दीप्ति शर्मा विवाद में मोहम्मद कैफ बोले अंग्रेजों की बोली; इंडियन फैंस ने लगाई क्लास
दीप्ति शर्मा द्वारा किए गए मांकडिंग रनआउट को लेकर अलग-अलग क्रिकेट पंडित अलग राय दे रहे हैं लेकिन इसी बीच मोहम्मद कैफ ने अंग्रेजों की बोली बोलने की कोशिश की जिसके चलते उन्हें ट्रोल किया जा रहा है।
By Shubham Sharma • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement