Ms dhoni: Cricket News & Match Updates
தன் தலைமையின் கீழ் கைப்பற்றிய உலகக்கோப்பையை பார்வையிட்ட தோனி!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. அந்த வகையில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் தொடரின் ’எல் கிளாசிகோ’ என்றழைக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நாளை நடைபெறும் லீக் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் நடப்பு ஐபிஎல் சீசனில் இரு அணிகளிலும் புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அந்தவகையில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் தொடரை வெற்றியுடன் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்விகள் என புள்ளிப்பட்டியலின் 3ஆம் இடத்தில் தொடர்கிறது. அதேசமயம் ஹர்திக் பாண்டியா தலைமையில் தொடரை தோல்வியுடன் தொடங்கி மும்பை இந்தியன்ஸ் அணியானது கடைசி இரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதனால் இப்போட்டியில் மும்பை அணி தனது வெற்றி கணக்கை தொடருமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
தோனியின் சாதனையை சமன்செய்த ஆயூஷ் பதோனி!
MI vs CSK: 29th Match, Dream11 Team, Indian Premier League 2024
24 साल के आयुष बदोनी ने रचा इतिहास, तीसरे अर्धशतक में धोनी के महारिकॉर्ड की बराबरी की
It's A Great Initiative To Bring The Game Of Cricket To Full Beauty: Ambati Rayudu On Sign-Language Feed
धोनी का पागल फैन, बेटियों की स्कूल फीस रोककर थाला को देखने के लिए खरीद डालें 64000 के टिकट्स
ऋतुराज गायकवाड़ के लिए पीछे हो गए MS Dhoni, Viral हुआ Thala का दिल छूने वाला VIDEO
தோனிக்கு முன்னதாக களமிறங்க வந்த ரவீந்திர ஜடேஜா; அடுத்த நடந்த சுவாரஸ்யம்!
WATCH: जडेजा ने किया हजारों फैंस के साथ प्रैंक, धोनी की एंट्री के पीछे वो खुद थे मास्टरमाइंड
WATCH: 'एक और लफड़ा खत्म', मैच के बाद गले मिले गंभीर और धोनी तो फैंस हुए हैरान
'धोनी-रैना की तरह मेरा निकनेम अभी वेरीफाई नहीं हुआ है', जडेजा को सीएसके फैंस से है ये आस
IPL 2024: धोनी की एंट्री पर मचा इतना शोर, आंद्रे रसेल को ढकने पड़े अपने कान, देखें Viral Video
रविंद्र जडेजा ने धोनी की बराबरी कर के बनाया अनोखा रिकॉर्ड, IPL इतिहास में ऐसा करने वाले पहले क्रिकेटर बने
இந்தியாவிற்கு கிடைத்த மிகவும் வெற்றிகரமான கேப்டன் - தோனியை பாராட்டிய கம்பீர்!
CSK vs KKR: 22nd Match, Dream11 Team, Indian Premier League 2024
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago