Ms dhoni: Cricket News & Match Updates
சந்திரயான் வெற்றியை கொண்டாடிய எம் எஸ் தோனி; வைரல் காணொளி!
நேற்று சந்திரயான்-3 ஐ வெற்றிகரமாக தரையிறக்கியது மூலம், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய உலகின் முதல் நாடு என்ற சாதனையை இந்தியா வரலாற்றில் பதிவு செய்தது. சந்திரயான்-3 லேண்டர் நிலவின் மேற்பரப்பை தொடுவதை உலகமே காணும் வகையில், லைவ் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது. நிலவைத் தொட்ட அந்த தருணம் எண்ணற்ற இந்தியர்களால் போற்றப்பட்டது. பலரும் இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (இஸ்ரோ) வாழ்த்து தெரிவித்தனர்.
கிரிக்கெட் வீரர்கள் பலரும் சமூக ஊடகங்களில் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதற்கிடையில், சந்திரயான் -3 நிலவில் தரையிறங்கியதைக் கண்டு, முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி பெருமைப்பட்டு பாராட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வெளிவந்தது. அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி தொடங்குவதற்கு முன்னதாக டப்ளினில் இந்திய கிரிக்கெட் அணி இந்த முழு காட்சியையும் நேரலையில் பார்த்தது. ஆனால் பின்னர் மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது. Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
'मीडिया सिर्फ धोनी के एक छक्के को दिखाता रहता है', गौतम गंभीर फिर से हुए आग बबूला
WATCH: एमएस धोनी ने भी सेलिब्रेट की चंद्रयान-3 की लैंडिंग, वायरल वीडियो में दिखा कूल अंदाज़
धोनी की वजह से World Cup 2011 नहीं खेल सके रोहित शर्मा, माही की पसंद में था ये खिलाड़ी
माही भाई हमेशा कहते हैं, ऋतुराज गायकवाड़ ने आखिरकार बता दिया एमएस धोनी का 'गुरु मंत्र'
Mahi Bhai Always Says ‘take One Game At A Time, Don’t Worry About Future’: Ruturaj Gaikwad
तीक्ष्णा ने धोनी की जमकर तारीफ की, कहा- उनके साथ ड्रेसिंग रूम शेयर करना सौभाग्य की बात है
தோனியிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட மிகப்பெரிய பாடம் இதுதான் - மஹீஷ் தீக்ஷனா!
किरण मोरे का बड़ा बयान, कहा- धोनी और युवराज की तरह एक शानदार फिनिशर बन सकते हैं रिंकू सिंह
Rinku Singh Can End Up Being A Brilliant Finisher Like MS Dhoni And Yuvraj Singh: Kiran More
मथीशा पथिराना ने एमएस धोनी की जमकर तारीफ की, कहा- उन्होंने मेरी टी20 में आगे बढ़ने में मदद की
பாண்டியாவை தோனியுடன் இணைத்து விமர்சித்து வரும் ரசிகர்கள்; வைரல் காணொளி!
'रोहित एक अच्छा कप्तान है, लेकिन उसे धोनी की तरह अच्छी टीम देनी होगी'
2011 वर्ल्ड कप का हर मैच घर बैठकर देखा था, कप्तान रोहित शर्मा हुए भावुक
தோனி செய்ததையே தற்போது ஹர்த்திக்கும் செய்துகொண்டிருக்கிறார் - யுஸ்வேந்திர சஹால்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago