Musheer khan: Cricket News & Match Updates
துலீப் கோப்பை 2024: இரட்டை சதத்தை தவறவிட்ட முஷீர் கான்; நிதானம் காட்டும் இந்தியா ஏ!
இந்தியாவின் பாரம்பரியமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்று துலீப் கோப்பை தொடர். அந்தவகையில் நடப்பாண்டு துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்சமயம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேற்கொண்டு இத்தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கே எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வய்ப்பு கிடைக்கும் என்பதால், இத்தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ளன.
அந்தவகையில் நேற்று தொடங்கிய இந்தியா ஏ மற்றும் இந்திய பி அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணியானது முதலில் பந்துவீசுவதாக்க அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்தியா பி அணியானது தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினாலும், மறுபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷீர் கான் சதமடித்து அசத்தியதுடன், அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். Read More...
Related Cricket News for Musheer khan - Tesst
Duleep Trophy: Musheer Khan, Navdeep Saini Make It A Bright Day For India B
दलीप ट्रॉफी में मुशीर खान ने रचा इतिहास, तोड़ा सचिन तेंदुलकर का 33 साल पुराना रिकॉर्ड
VIDEO: मुशीर खान बने स्टीव स्मिथ, बार-बार क्रीज़ से बाहर निकलकर किया डिफेंस
VIDEO: मुशीर खान ने दिखाई क्लास, खेला रोहित शर्मा स्टाइल में पुल शॉट
Was Not Thinking About Runs, Just Wanted To Bat The Whole Day: Musheer Khan
ऋषभ पंत सस्ते में लुढ़के, मुशीर खान के नाबाद 105 रन ने भारत बी को नाजुक स्थिति से बचाया
Duleep Trophy: Musheer Khan’s Unbeaten 105 Rescues India B From Precarious Situation
Duleep Trophy 2024: 19 साल के मुशीर खान ने शतक ठोककर मचाया धमाल, ऋषभ पंत-यशस्वी समेत कई स्टार हुए फ्लॉप, देखें Video
Ranji Final: Mumbai Ends Eight-year Drought To Clinch 42nd Title
ரஞ்சி கோப்பை 2024: விதர்பாவை வீழ்த்தி 42ஆவது முறையாக பட்டத்தை வென்றது மும்பை!
ரஞ்சி கோப்பை 2024: அரைசதம் கடந்த கருண், அக்ஷய்; தோல்வியைத் தவிர்க்க போராடும் விதர்பா!
Ranji Final: Nair, Wadkar Innings Help Vidarbha Fightback Against Gritty Mumbai Spinners
मुशीर खान ने रचा इतिहास, सिर्फ 19 साल की उम्र में तोड़ा सचिन तेंदुलकर का महारिकॉर्ड
Ranji Final: Musheer Ton, Fifties By Rahane, Iyer, Mulani Help Mumbai Set Vidarbha Big Chase
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16