Advertisement
Nat sciver brunt: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி ஒருநாள் தரவரிசை: நாட் ஸ்கைவர், ஸ்மிருதி மந்தனா முன்னேற்றம்!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இப்போட்டியில் இந்திய அணி தரப்பில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அசத்திய ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தியதுடன், ஆட்டநாயகி விருதையும் வென்றார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது மகளிருக்கான ஒருநாள் தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். Read More...
ICC ODI Rankings INDW Vs SAW Smriti Mandhana Nat Sciver Brunt Tamil Cricket News Nat Sciver-Brunt Smriti Mandhana INDW Vs SAW ICC Womens ODI Rankings
Related Cricket News for Nat sciver brunt - Tesst
ENGW vs PAKW, 3rd Odi: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
பாகிஸ்தன் மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
By Bharathi Kannan • 2 years ago
NZW vs ENGW 5th T20I: நியூசிலாந்தை வீழ்த்தி டி20 தொடரை வென்றது இங்கிலாந்து!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 4-1 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.
By Bharathi Kannan • 2 years ago
WPL 2024: एलिमिनेटर मैच में RCB की कप्तान मंधाना ने किया निराश, फैंस ने कहा- तुमसे ऐसी उम्मीद नहीं थी
वूमेंस प्रीमियर लीग 2024 के एलिमिनेटर मैच में बैंगलोर की कप्तान स्मृति मंधाना ने मुंबई इंडियंस के खिलाफ सभी को निराश किया।
By Nitesh Pratap • 2 years ago
WPL 2024: एलिस पेरी ने रचा इतिहास, कर डाली टूर्नामेंट के इतिहास की सर्वश्रेष्ठ गेंदबाजी
WPL 2024 के 19वें मैच में RCB की दिग्गज ऑलराउंडर एलिस पेरी ने MI के खिलाफ लीग के इतिहास की सर्वश्रेष्ठ गेंदबाजी की।
By Nitesh Pratap • 2 years ago
WPL 2024: யுபி வாரியர்ஸுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
WPL 2024: मुंबई इंडियंस के गेंदबाजों का कहर, यूपी वारियर्स को 42 रन से दी मात
वूमेंस प्रीमियर लीग 2024 के 14वें मैच में मुंबई इंडियंस ने यूपी वारियर्स को 42 रन से हरा दिया।
By Nitesh Pratap • 2 years ago
WPL 2024: யுபி வாரியர்ஸுக்கு 161 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை!
யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WPL 2024: गेंदबाजों और बल्लेबाजों के बेहतरीन प्रदर्शन के दम पर मुंबई ने बैंगलोर को 7 विकेट से दी करारी मात
वूमेंस प्रीमियर लीग 2024 के 9वें मैच में मुंबई इंडियंस ने गेंदबाजों और बल्लेबाजों के बेहतरीन प्रदर्शन के दम पर रॉयल चैलेंजर्स बैंगलोर को 7 विकेट से करारी मात दी।
By Nitesh Pratap • 2 years ago
मैथ्यूज की गलती साइवर-ब्रंट को पड़ी बहुत भारी, एक्लेस्टोन ने स्टैंड इन कप्तान को किया रन आउट, देखें Video
WPL 2024 के छठे मैच में मुंबई इंडियंस की स्टैंड-इन कप्तान नट साइवर-ब्रंट यूपी वारियर्स के खिलाफ दुर्भाग्यपूर्ण तरीके से रन आउट हो गयी।
By Nitesh Pratap • 2 years ago
WPL 2024: மும்பை இந்தியன்ஸ் - பலம், பலவீனம், டாப் வீராங்கனைகள் & போட்டி அட்டவணை!
இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம் மற்றும் பலவீனம் உள்ளிட்ட முழு விவரத்தையும் பார்க்கலாம்.
By Bharathi Kannan • 2 years ago
Smriti Mandhana Jumps To No. 4 In Latest ICC Women's ODI Rankings
Nat Sciver Brunt: Making a significant leap of two places, Smriti Mandhana has claimed the No.4 spot in the Women’s ODI batters in the latest ICC rankings. England’s Nat Sciver Brunt, Sri Lanka’s Chamari Athapaththu and Australia’s Beth Mooney are occupying the top three spots.
By IANS News • 2 years ago
IN-W vs EN-W: Dream11 Prediction One-off Test, England Women tour of India, 2023
England won the three-match T20I series against India's women's team, with the hosts winning the final game.
By Rawat Karan • 2 years ago
IN-W vs EN-W: Dream11 Prediction Match 2, England Women tour of India, 2023
The second T20I game between India's women and England's women teams will be played on Saturday.
By Rawat Karan • 2 years ago
INDW vs ENGW, 1st T20I: இங்கிலாந்து பந்துவீச்சில் வீழ்ந்தது இந்திய மகளிர் அணி!
இந்திய மகளிர் அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement