Nathan lyon: Cricket News & Match Updates
NZ vs AUS, 1st Test: நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அபார வெற்றி!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
ஆனாலும் கடைசிவரை களத்தில் இருந்த கேமரூன் க்ரீன் அபாரமான ஆட்டத்த வெளிப்படுத்து சதமடித்ததுடன், 23 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 174 ரன்களைக் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 383 ரன்களைச் சேர்த்து வலுவான நிலையில் ஆல் அவுட்டானது. இதையடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் கிளென் பிலீப்ஸின் சிறப்பான ஆட்டத்தினால் முதல் இன்னிங்ஸில் 179 ரன்களைச் சேர்த்தது. Read More...
Related Cricket News for Nathan lyon - Tesst
नाथन लियोन ने 10 विकेट लेकर रचा इतिहास, मुरलीधरन और शेन वॉर्न के महारिकॉर्ड की बराबरी की
नाथन लियोन- कैमरून ग्रीन ने मचाया धमाल,ऑस्ट्रेलिया ने पहले टेस्ट में न्यूजीलैंड को हराकर 13 साल का दबदबा रखा जारी
Pat Cummins Hails Nathan Lyon, Cameron Green After Victory In First New Zealand Test
Nathan Lyon Spins Australia To Victory Over New Zealand In First Test
लियोन ने न्यूज़ीलैंड के खिलाफ मचाया बवाल, सर्वाधिक टेस्ट विकेट लेने के मामले में वेस्टइंडीज के इस दिग्गज को पछाड़ा
NZ vs AUS, 1st Test: கேமரூன் க்ரீன் அபார ஆட்டம்; தடுமாறும் நியூசிலாந்து!
Nathan Lyon ने पकड़ा बवाल कैच, 36 साल की उम्र में 24 साल के लड़के के उड़ा डाले होश; देखें VIDEO
IND V ENG: McCullum Pleads For More Games For Bashir, Hartley With County Clubs
Keep That Up And You'll Play Higher Grades Quickly, Says Nathan Lyon Praising Indian Fan's Bowling
BCCI Secy Jay Shah Hails Ashwin On Becoming First Indian To Take 100 Test Wickets Against England
IND V ENG: R. Ashwin Withdraws From The Third Test Due To A Family Emergency
3rd Test: 500 Wickets Done And Dusted Now, And We've Got A Game Hanging In The Balance, Says R. Ashwin
3rd Test: Ashwin Becomes Second Indian Bowler To Pick 500 Test Wickets
‘He’ll Go Down As A Great England Captain’: Michael Atherton Lauds Stokes Ahead Of His 100th Test
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16