Pakistan cricket board: Cricket News & Match Updates
வலை பயிற்சியில் காயமடைந்த பாபர் ஆசாம்; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் அணியின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக அறியப்படுபவர் பாபர் ஆசாம். மேலும் அணியின் கேப்டனாகவும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ள பாபர் ஆசாம், கடந்த சில மாதங்களாகவே தனது கேப்டன்சிக்காகவும், பேட்டிங் யுக்திகாகவும் அதிகமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. அதிலும் கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியதையடுத்து, அந்த அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் விலகினார்.
ஒருநாள் உலகக் கோப்பையில், பாகிஸ்தான் அணி 9 லீக் ஆட்டங்களில் 4ல் மட்டுமே வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை. மேற்கொண்டு பாபர் ஆசாமி அஸாமின் பேட்டிங்கும் சிறப்பாக இல்லை. அவர் 9 போட்டிகளில் 82.90 ஸ்ட்ரைக் ரேட்டில் 320 ரன்கமை மட்டுமே எடுத்திருந்தது. இதன் காரணமாக உலகக் கோப்பை தொடர் முடிந்த உடனேயே, அவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக ஷஹீன் அஃப்ரிடி மற்றும் ஷான் மசூத் ஆகியோர் பாகிஸ்தானின் சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன்களாக நியமிக்கப்பட்டனர். Read More...
Related Cricket News for Pakistan cricket board - Tesst
बाबर का सोशल मीडिया पर फिर उड़ा मजाक, नेट्स में नसीम के भाई उबैद की गेंद पर हुए चोटिल, देखें Video
Tony Hemming Appointed Pakistan’s Chief Curator On A Two-year Contract
PCB Denies NOC To Naseem Shah For The Hundred 2024: Report
'In Pakistan, Virat Kohli Will Forget The Love He Has Received In India', Says Shahid Afridi
PCB Sack Razzaq, Wahab From Selection Committee After T20 Word Cup Debacle
Pakistan To Host Bangladesh, England And West Indies In 2024/25 Season For Seven Tests
இந்தாண்டிற்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் போட்டி அட்டவணை!
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும் - பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி!
क्या भारत ICC चैंपियंस ट्रॉफी 2025 खेलने के लिए पाकिस्तान जाएगा? PCB चैयरमैन ने दिया सनसनीखेज बयान
चैंपियंस ट्रॉफी 2025 में इस दिन हो सकती है भारत-पाकिस्तान की टक्कर, BCCI की मंजूरी का है इंतजार
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025: லாகூரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி?
'We Deserve Criticism': Rizwan Admits Flaws In Team After Pakistan's Early T20 World Cup Exit
Nidar Dar To Lead 15-memeber Pakistan Sqaud For Women's Asia Cup
Pakistan Assistant Coach Azhar Mahmood To Pursue Legal Action Over False Accusations
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago