Pakistan cricket board: Cricket News & Match Updates
பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவராக வஹாப் ரியாஸ் நியமனம்!
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி பாபர் ஆசாம் தலைமையில் களம் இறங்கியது. இதில் 9 லீக் ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றிகள் மற்றும் 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5 வது இடத்தை பிடித்தது. இதனால் பாகிஸ்தான் அணியால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் இன்ஸமாம் உல் ஹக் தனது பதவியில் இருந்து விலகினார் .
அவரைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவிலான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டனர். அதன்படி டெஸ்ட் அணிக்கு ஷான் மசூத்தும், டி20 அணிக்கு ஷாஹின் அஃப்ரிடியும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் இன்னும் அறிவிக்கப்படவில்லை. Read More...
Related Cricket News for Pakistan cricket board - Tesst
PCB का बड़ा फैसला, वहाब रियाज बने पाकिस्तान के नए चीफ सेलेक्टर
World Cup Debacle Sees Azam Quit In Major Pakistan Shake-Up
பாகிஸ்தான் டி20 & டெஸ்ட் அணியின் கேப்டன்களாக அஃப்ரிடி, மசூத் நியமனம்!
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய பாபர் ஆசாம்!
Babar Azam Resigns As Pakistan Captain Across All Formats
पाकिस्तान क्रिकेट में आया भूचाल, PCB ने पूरी चयन समिति को किया बर्खास्त
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய மோர்னே மோர்கல்!
Ex-analysts, Players Slam Pak Cricket Team’s Disappointing Performance In 2023 World Cup
Men's ODI WC: Coach Arthur Asks Pakistan Players To Shut Out 'outside Noise' After Sub-par Show
जका अशरफ की अगुवाई वाली पाकिस्तान क्रिकेट बोर्ड प्रबंधन समिति को 3 महीने का विस्तार मिला
Men’s ODI WC: As Long As Fakhar Was There, We Could Have Even Chased 450, Says Babar Azam
Zaka Ashraf-led PCB Management Committee Gets 3-month Extension
बाबर आजम की चैट लीक होने के बाद दानिश कनेरिया ने पाकिस्तान क्रिकेट बोर्ड पर लगाए गंभीर आरोप
Men’s ODI WC: 'PCB Is Downgrading The Morale Of Its Cricketers', Says Danish Kaneria
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago