Pakistan cricket board: Cricket News & Match Updates
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர்களாக சயீத் அஹ்மல், உமர் குல் நியமனம்!
இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அந்த அணியில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. முன்னதாக, தேர்வுக்குழு தலைவராக இருந்த முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்ஜமாம் - உல் -ஹக் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு, பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த முன்னாள் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் மோர்னே மோர்கலும், பாகிஸ்தான் கேப்டனாக இருந்த பாபர் அசாமும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து, ஷான் மசூத் டெஸ்ட் அணிக்கு கேப்டனாகவும், ஷாஹீன் ஷா அஃப்ரிடியொ டி20 அணிக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து, பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மற்றும் தலைமை பயிற்சியாளராக முகமது ஹபீஸ் மற்றும் புதிய தலைமை தேர்வாளராக வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் நியமிக்கப்பட்டனர். Read More...
Related Cricket News for Pakistan cricket board - Tesst
PCB Appoint Umar Gul And Saeed Ajmal As Men's Team Bowling Coaches
PCB Appoints Former Star Mohammad Yousuf As Head Coach Of Pakistan Men's U19 Team
பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவராக வஹாப் ரியாஸ் நியமனம்!
PCB का बड़ा फैसला, वहाब रियाज बने पाकिस्तान के नए चीफ सेलेक्टर
World Cup Debacle Sees Azam Quit In Major Pakistan Shake-Up
பாகிஸ்தான் டி20 & டெஸ்ட் அணியின் கேப்டன்களாக அஃப்ரிடி, மசூத் நியமனம்!
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய பாபர் ஆசாம்!
Babar Azam Resigns As Pakistan Captain Across All Formats
पाकिस्तान क्रिकेट में आया भूचाल, PCB ने पूरी चयन समिति को किया बर्खास्त
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய மோர்னே மோர்கல்!
Ex-analysts, Players Slam Pak Cricket Team’s Disappointing Performance In 2023 World Cup
Men's ODI WC: Coach Arthur Asks Pakistan Players To Shut Out 'outside Noise' After Sub-par Show
जका अशरफ की अगुवाई वाली पाकिस्तान क्रिकेट बोर्ड प्रबंधन समिति को 3 महीने का विस्तार मिला
Men’s ODI WC: As Long As Fakhar Was There, We Could Have Even Chased 450, Says Babar Azam
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago