Pbks vs mi: Cricket News & Match Updates
ஐபிஎல் 2025: இங்கிலிஸ், பிரியான்ஷ் அதிரடியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கெல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் 5 பவுண்டரிகளுடன் 27 ரன்களைச் சேர்த்திருந்த ரியான் ரிக்கெல்டன் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் ரோஹித் சர்மாவும் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் வழக்கம் போல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். Read More...
Related Cricket News for Pbks vs mi - Tesst
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்!
ஐபிஎல் 2025: சூர்யகுமார் யாதவ் அரைசதம்; பஞ்சாப் கிங்ஸுக்கு 185 டார்கெட்!
பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
PBKS vs MI Dream11 Prediction, IPL 2025: श्रेयस अय्यर या हार्दिक पांड्या, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
'अबे हार्दिक अंदर जाकर भी खेलेगा या...', हार्दिक पांड्या पर फिर फूटा फैंस का गुस्सा
WATCH: सैम करन के हमशक्ल ने लूटा मेला, मुल्लांपुर में लगाए रोहित शर्मा के नारे
मुंबई इंडियंस के कैंप में सब कुछ नहीं है ठीक, मोहम्मद नबी की इंस्टा स्टोरी से मचा बवाल
WATCH: आकाश मधवाल ने कर दी पांड्या की बेज्जती, रोहित के सामने हार्दिक को देखा तक नहीं
பும்ராவுக்கு எதிராக நான் சிக்ஸர் அடித்ததில் மகிழ்ச்சி - அஷுதோஷ் சர்மா!
WATCH: तिलक वर्मा ने जीता पंजाब किंग्स के नन्हे फैंस का दिल, गिफ्ट कर दिए अपने ग्लव्स
டி20 கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கு கடினமான ஒன்று - ஜஸ்பிரித் பும்ரா!
'ये मेरा सपना था कि फास्ट बॉलर...' बुमराह को छक्का मारकरआशुतोष ने खोला दिल
வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியடைந்தது ஏமாற்றமளிக்கிறது - சாம் கரண்!
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01