Advertisement
Pc vs dsg: Cricket News & Match Updates
Advertisement
எஸ்ஏ20 2024: பார்ல் ராயல்ஸ் vs டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 19ஆவது லீக் ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணியை எதிர்த்து, கேசவ் மகாராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி பார்லில் உள்ள போலாண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
போட்டி தகவல்கள் Read More...
Related Cricket News for Pc vs dsg - Tesst
எஸ்ஏ20 2024: சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி கேப்பிட்டல்ஸ் அசத்தல் வெற்றி!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2024: வில் ஜேக்ஸ் சதமடித்து அசத்தல்; டர்பன் அணிக்கு 205 ரன்கள் இலக்கு!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 205 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
SA20 League: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தி டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் இமாலய வெற்றி!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் டர்பர்ன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
SA20 League: சதமடித்து மிரட்டிய கிளாசென்; கேப்பிட்டல்ஸுக்கு 255 டார்கெட்!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 255 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement